'ஈஸ்வரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் களைகட்டிய காமெடி நடிகர் பிறந்தநாள்..! சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

First Published 3, Nov 2020, 12:19 PM

கிட்ட தட்ட, 30 கிலோவிற்கு மேல் எடையை குறைத்து செம்ம ஃபிட்டாக மாறியுள்ள சிம்பு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' படத்தில் செம்ம பிஸியாக நடித்து வருகிறார்.

கிராமத்து கதை அம்சத்துடன் உருவாகி வரும் இந்த படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில், குணச்சித்திர நடிகரும், காமெடி நடிகருமான, பால சரவணன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பாலசரவணனின் பிறந்தநாள்... 'ஈஸ்வரன்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது.

பால சரவணனுக்கு கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு, சுர்பிரைஸாக பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார்.

இதனை புகைப்படங்களுடன், அத்தனை அன்பையும் அள்ளி தந்து அன்பளிப்பும் தந்து என்றும் மறக்க முடியாத நாளாக இப்பிறந்நாளை மாற்றியதற்கு அன்பு சகோதரர் சிலம்பரசனுக்கு நன்றி என தெரிவித்து சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார் பாலசரவணன்.

மேலும் பால சரவணன் சிம்புவிற்கு கேக் ஊட்டிய புகைப்படங்களை, ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

loader