தீயாய் பரவிய சிம்புவின் திருமணம் தகவல் உண்மையா? அறிக்கை வெளியிட்ட டி.ராஜேந்தர்!

First Published 7, Jun 2020, 1:51 PM

நடிகர் சிம்புவின் திருமணத்திற்கு பெண் கிடைத்து விட்டதாக, அவரது நண்பர் ஒருவர் கூறிய தகவல், கோலிவுட் திரையுலகில் வைரலாகியது. இந்நிலையில் இதுகுறித்த உண்மையை சிம்புவின் பெற்றோர் அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இந்நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சிம்புவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளது இவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

கிட்ட தட்ட 36 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இவருக்கு தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

சிம்பு லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், கொரோனா பிரச்னைகள் முடிவடைந்த பின்னர் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

ஒருவழியாக இப்போது சிம்புவுக்கு பெண் கிடைத்து விட்டார். என அவருடைய ரசிகர்கள் சந்தோஷப்பட்டு நிலையில், இப்படி வெளியான தகவல் முற்றிலும் வந்தது என்றும் இதில் உண்மையில்லை என்று டி.ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில் இருந்து, சிம்புவின் திருமணம் குறித்து பரவி வந்த தகவல்கள் முற்றிலும் பொய் என்பது தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது, “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மைத்தன்மை அற்றவை என தெரிவித்துள்ளனர்.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் வதந்தி என்பது உறுதியாகியுள்ளதால், சிம்புவின் ரசிகர்கள் மீண்டும் நம்பி ஏமார்ந்துள்ளனர்.

இந்த முறை சிம்புவின் திருமண தகவல் வதந்தியாக போனாலும், விரைவில்... அவருடைய திருமண அறிவிப்பு வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

loader