கழுத்தில் தாலியுடன் சிம்பு பக்கத்தில் ஜம்முன்னு அமர்ந்திருக்கும் நிதி அகர்வால்... வைரலாகும் ஈஸ்வரன் போட்டோஸ்!

First Published Jan 13, 2021, 4:00 PM IST

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவை மீண்டும் திரையில் காண உள்ளதால் அவருடைய ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர்.

சிம்புவின் 46வது படமான ஈஸ்வரன் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. முழுக்க கிராமத்து இளைஞனாகவே மாறியுள்ள சிம்புவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது. தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து நாளை வெளியாக உள்ளது.

இதில் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை வெளியாக உள்ளதை முன்னிட்டு படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் பட்டு, வேட்டி சட்டையில் சும்மா ஜம்முன்னு சிம்புவும் அவர் அருகில் கழுத்தில் தாலியுடன் கும்முன்னு நிதி அகர்வாலும் அமர்ந்திருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதே உடையில் இடை தெரிய நிதி அகர்வால் மட்டும் தனியாக வெளியிட்டுள்ள போட்டோவும் லைக்குகளை குவித்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவை மீண்டும் திரையில் காண உள்ளதால் அவருடைய ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர். தற்போதே தியேட்டர்களில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டனர்.

Eeswaran

Eeswaran

Eeswaran

Eeswaran

Eeswaran

Eeswaran

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?