சிம்புவிடமே வம்பு செய்யும் பிரபல நடிகை... வைரலாகும் ‘ஈஸ்வரன்’ ஷூட்டிங் ஸ்பார்ட் அட்ராசிட்டி...!

First Published 11, Nov 2020, 12:26 PM

தற்போது சிம்பு இதற்கு முன்பு படு ஸ்பீடாக நடித்து முடித்த ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தல அஜித்திற்கு மங்காத்தா என சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவுடன் மாநாடு படத்தில் சிம்பு கைகோர்ந்த்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது சிம்பு இதற்கு முன்பு படு ஸ்பீடாக நடித்து முடித்த ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  குறைத்தார்.

சிட்டி பாயாக கலக்கி வந்த சிம்புவை முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராகவே சுசீந்திரன் மாற்றியிருக்கிறார். இந்த படத்திற்காக சிம்புவும் 101 கிலோ இருந்த உடல் எடையை குறைத்து சும்மா ஜிம்முன்னு மாறினார்.

சிம்புவின் சின்சியாரிட்டியை பார்த்த சுசீந்திரன் ஒரே மாதத்தில் ஷூட்டிங்கை முடித்து பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்தார்.  அப்போது என்னது சிம்புவை வைத்து ஒரு மாசத்தில படத்தையே முடிக்க போறீங்களா? ஆசை இருக்கலாம் ஆனால் உங்களுக்கு பேராசை சார்!... என சுசீந்திரனை சோசியல் மீடியாவில் சிம்பு ஹேட்டர்ஸ் கலாய்த்தனர்.

ஆனால் சொன்ன மாதிரியே படு ஸ்பீடாக 33 நாட்களில் ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டார் சிம்பு. ஏன் டப்பிங் வேலையைக் கூட உடனே முடித்துக்கொடுத்துவிட்டு தான் மாநாடு ஷூட்டிங்கிற்கு சென்றார்.

இந்த படத்தில் சிம்புவின் பெயர் பழனி முருகன். பழனி கோவிலில் விஜபிக்களை தரிசனத்திற்கு கூட்டிட்டு போய்ட்டு திரும்ப பத்திரமாக அனுப்பிவைக்க சிலர் இருப்பார்கள் இல்லையா? அந்த வேலையை தான் சிம்பு செய்கிறாராம்.

கதை முழுக்க சிம்புவையும், பாரதிராஜாவையும் மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளது.

கதையை கேட்ட 40 நிமிடத்திலேயே சிம்பு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தன்னுடைய செகன்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்க இதுதான் சரியாக இருக்கும் இயக்குநர் சுசீந்திரனிடம் சொல்லியிருக்கிறார்.

பூமி படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி போட்ட நிதி அகர்வால் இந்த படத்தில் சிம்புவிடம் செய்யாத வம்பு சேட்டை எல்லாம் செய்திருக்கிறார் போல் தெரிகிறது.