MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• செம்ம ஸ்டைலாக வந்து வாக்களித்த சிம்பு... த்ரிஷா, ஆன்ட்ரியா, நிக்கி கல்ராணி எங்க ஓட்டு போட்டாங்க தெரியுமா?

செம்ம ஸ்டைலாக வந்து வாக்களித்த சிம்பு... த்ரிஷா, ஆன்ட்ரியா, நிக்கி கல்ராணி எங்க ஓட்டு போட்டாங்க தெரியுமா?

நடிகர் சிம்பு தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Apr 06 2021, 06:17 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
111

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வாக்களிக்க வரும் வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வாக்குச்சாவடிக்கு முன்பு உள்ள சானிடைசர் மற்றும் கையுறைகளை பயன்படுத்தி வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

211

கொரோனா பரவல், கடும் வெயிலின் தாக்கம் காரணமாக காலை முதலே வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரும் தங்களது தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர்.

311

ராமதாஸ், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல் ஹாசன், சீமான் உள்ளிட்ட பலரும் தங்களது தொகுதியில் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர்.

411

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரிலும், சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்திலும், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் குடும்பத்துடன் தியாகராய நகரிலும், தளபதி விஜய் நீலாங்கரையிலும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

511

நடிகர் சிம்பு தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். வெள்ளை ஷர்ட், கூலிங்கிளாஸ் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக வந்து வாக்களித்த சிம்புவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

611

இந்தி பிரச்சார சபாவில் வாக்குப்பதிவு செய்த நடிகர் சிம்பு, வெளியில் வந்தவுடன் தன் கையில் மை வைத்திருக்கும் அடையாளத்தைக் காட்டி சிம்பு கொடுத்த டக்கர் போஸ் வைரலாகி வருகிறது.

711

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை த்ரிஷா வாக்களித்தார் .

811

எழும்பூர் எத்திராஜ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை நிக்கி கல்ராணி வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், யாரெல்லாம் இதுவரை வாக்களிக்கவில்லையோ அனைவரும் தவறாமல் வந்து ஓட்டு போடுங்கள் என கோரிக்கை வைத்தார்.

911

சென்னை - கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஆண்ட்ரியா வாக்களித்தார்.

1011

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விவேக் வாக்களித்தார்

1111

ஜனநாயக கடமையாற்றிய சினேக

ஜனநாயக கடமையாற்றிய சினேக

ஜனநாயக கடமையாற்றிய சினேக

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved