MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கமலை அடுத்து மெகா ஹிட் கோலிவுட் நடிகருடன் இணையும் STR? இயக்குனர் யார் தெரியுமா?

கமலை அடுத்து மெகா ஹிட் கோலிவுட் நடிகருடன் இணையும் STR? இயக்குனர் யார் தெரியுமா?

Silambarasan : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் "Thug Life" என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகின்றார் பிரபல நடிகர் சிலம்பரசன்.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 22 2024, 08:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Simbu

Actor Simbu

கடந்த 1983ம் ஆண்டு பிறந்த நடிகர் சிலம்பரசன், 1984ம் ஆண்டு அவரது தந்தை டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான "உறவை காத்த கிளி" என்கின்ற திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அவரது தந்தையால் நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 40 ஆண்டு காலமாக தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த நடிகராக அவர் வலம்வந்து கொண்டிருக்கிறார். இயக்குனராகவும் ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ள சிம்பு, தமிழைத் தவிர பிற மொழிகளில் பெரிய அளவில் நடித்ததில்லை. மேலும் கடந்த ஆண்டுகளாகவே சிலம்பரசன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகாமல் இருந்து வருவது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

வேள்பாரி நாவல்.. உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட கதை? - பெரிய பட்ஜெட் படத்துக்கு வார்னிங் கொடுத்த சங்கர்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
KamalHaasan

KamalHaasan

இந்த சூழலில் நான் கடந்த ஆண்டு இறுதியில் பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்பட பணிகளை சிம்பு தொடங்கினார். ஆனால் அப்பட பணிகள் தொடங்கிய சில மாதங்களிலேயே மேற்கொண்டு அந்த திரைக்கதை எந்தவித வளர்ச்சியும் பெறாமல் இருந்த நிலையில், பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் "தக் லைஃப்" என்கின்ற திரைப்படத்தில் விறுவிறுப்பாக சிலம்பரசன் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் "தக் லைஃப்" திரைப்படம் சிலம்பரசனின் 48வது திரைப்படமாக வெளியாகும் என்றும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகின்ற படம் சிலம்பரசனின் 49வது திரைப்படமாக வெளியாகும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

34
2018 Movie

2018 Movie

இந்நிலையில் சிலம்பரசனின் ஐம்பதாவது திரைப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் பின்வரும் தகவல்கள் குறித்து, எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் "2018". இப்போது ஆண்டனி ஜோசப் தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் பிரபல வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் அந்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

44
Rajinikanth

Rajinikanth

அதுஒருபுரம் இறுக்க, நடிகர் சிம்புவும் ஏற்கனவே வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருந்த நிலையில், தற்பொழுது ஆண்டனி ஜோசப் இயக்க உள்ள அந்த திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும். அதே போல இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பொது தனது "கூலி" திரைப்படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தபடியாக மலையாள இயக்குனர் ஒருவருடன் இணை உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது நாம் அறிந்ததே. ஆகவே இந்த அனைத்து விஷயங்களும் இப்பொது ஒரே நேர்கோட்டில் வரும் நிலையில், சிம்பு & சூப்பர் ஸ்டார் இணைவது 50 சதவிகிதம் உறுதியாகியுள்ளது. 

கெனிஷாவுடன் ஃபியூச்சர் பிளான்; முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ஜெயம் ரவி வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
சிலம்பரசன்
ரஜினிகாந்த்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved