நைட் ஸ்டைல் உடையில் ஸ்ருதி ஹாசன்..சோபாவில் எக்குத்தப்பான போஸ்
உலக நாயகன் மகன் ஸ்ருதி ஹாசன் தற்போது ஷோபாவில் அமர்ந்து கொடுத்துள்ள ஹாட் கிக் போட்டோஸ் ரசிக்க வைத்து வருகிறது.

shruti haasan
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன். கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்வர். அதோடு பிரபல பாப் பாடகியாக வலம் வந்தார்.
shruti haasan
கமல் ஹாசன் தயாரிப்பில் ஹிட் அடித்த தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி பொண்ணே' என்னும் பாடலை தனது 6 வயதில் பாடியதால் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
Shruti Haasan
இதையடுத்து சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹே ராம் , என் மன வானில், வாரணம் ஆயிரம், லக் மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
shruti haasan
பின்னர் நடிப்பு துறையில் நுழைய ஆசைப்பட்ட ஸ்ருதி ஹாசன் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
shruti haasan
பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தமிழில் கடந்த 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.
shruti haasan
பின்னர் பிரபல ஹீரோக்களுடன் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் 'சலார்' படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
shruti haasan
தற்போது டெல்லியைச் சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இவருடன் அடிக்கடி ரொமாண்டிக் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
shruti haasan
தற்போது சோபாவில் அமர்ந்த படி ஸ்ருதி ஹாசன் வழவழப்பான உடையில் கொடுத்துள்ள கவர்ச்சி கொஞ்சும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.