பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தாச்சு..! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்து..!
பாடகி ஸ்ரேயா கோஷல், கர்ப்பமாக இருந்த நிலையில்... அவருக்கு இன்று மதியம் குழந்தை பிறந்த தகவலை வெளியிட்டுள்ளார் இதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம், பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். அந்த படத்தில் இவர் பாடிய 'சலக் சலக்' என்ற பாடல், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடத் துவங்கினார்.

குறிப்பாக தமிழில் இவர் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் பாடிய முன்பே வா என் அன்பே வா... பாடல் 'விருமாண்டி' படத்தில் இடம்பெற்ற 'உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது எதுவும் இல்ல' பாடல், '7 ஜி ரெயின்போ காலனி' படத்தில் இடம்பெற்ற 'நினைத்து நினைத்து பார்த்தால்'... போன்ற பாடல் தற்போது வரை ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இடம்பிடித்துள்ளது.

மேலும் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

தமிழ் மொழி தெரியவில்லை என்றாலும், அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பது இவரது மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்.

இந்நிலையில் இவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகும் நிலையில், கர்ப்பமாக இருக்கும் தகவல் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் இவருக்கு இன்று மதியம் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை ஸ்ரேயா கோஷல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடவுள் தங்களுக்கு அற்புதமான ஆண் குழந்தையை அருளி இருப்பதாகவும், இதுவரை நான் அனுபவித்திடாத உணர்வு. குடும்பத்தினர் அனைவரும் இந்த சந்தோஷத்தை அனுபவித்து வருவதாக பதிவு செய்துள்ளார். அந்த பதிவு இதோ...