- Home
- Cinema
- Shraddha Das hot : கொண்டையில் பூச்சூடி...இடுப்பழகை முழுதும் காட்டி..வசியம் செய்யும் ஷ்ரத்தாதாஸ்..
Shraddha Das hot : கொண்டையில் பூச்சூடி...இடுப்பழகை முழுதும் காட்டி..வசியம் செய்யும் ஷ்ரத்தாதாஸ்..
Shraddha Das hot : வெளிர்நிற சேலையில் முன்னழகை முழுதும் காட்டி ஷ்ரத்தாதாஸ்.. கொடுத்துள்ள ஹாட் பாஸ் லைக்குகளை குவித்து வருகிறது...

ShraddhaDas
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஷ்ரத்தா தாஸ். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
ShraddhaDas
இதுதவிர தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
ShraddhaDas
தற்போது கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளதால், பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் ஷ்ரத்தா.
ShraddhaDas
அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார் ஷ்ரத்தா தாஸ் (Shraddha Das).
ShraddhaDas
வழக்கமாக சேலையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடும் ஷ்ரத்தா, தற்போது புத்தாண்டு ஸ்பெஷலாக பிகினியில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
ShraddhaDas
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஷ்ரத்தா தாஸுக்கு பிகினி உடை எடுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்டுகளை அள்ளிவீசி வருகின்றனர்.
ShraddhaDas
முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஷ்ரத்தாவுக்கு, இனி பட வாய்ப்புகள் குவிந்தால் ஆச்சர்யப்படுவதற்கல்ல.
ShraddhaDas
வெளிர்நிற சேலையில் முன்னழகை முழுதும் காட்டி ஷ்ரத்தா தாஸ்.. கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது...