பாண்டியன் ஸ்டோர் சீரியல் நிறுத்தப்படுகிறதா..? உண்மை என்ன... தீயாக பரவும் தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
First Published Jan 4, 2021, 6:04 PM IST
சமூக வலைத்தளத்தில் பாண்டிய ஸ்டோர் சீரியல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல், இந்த சீரியலின் ரசிகர்களை பேரதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், கூட்டு குடும்பத்தின் பாசத்தை போற்றும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.

வானத்தை போல, ஆனாந்தம், போன்ற அண்ணன் தம்பிகள் பாச கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்பு இந்த சீரியலுக்கும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?