MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒருவேளை சாப்பாடு 46 ஆயிரம் ரூபாயா? பில்லை பார்த்து ஷாக்கான பிரபலம்!

ஒருவேளை சாப்பாடு 46 ஆயிரம் ரூபாயா? பில்லை பார்த்து ஷாக்கான பிரபலம்!

ஹாலிவுட் பிரபலமும், சூப்பர் மாடலுமான கிம் கர்தாஷி 46 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்ட தன்னுடைய பில்லை சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jul 22 2022, 10:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இன்ஸ்டாகிராமில் தனக்கென சுமார் 30 கோடிக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டவர் கிம் கர்தாஷி. உலக அளவில் பிரபல சூப்பர் மாடலாக இருந்து வரும் இவர், அமெரிக்காவின் பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர். மாடலிங் துறையை தாண்டி, அழகு சாதன நிறுவனம் ஒன்றையும், உள்ளாடை நிறுவனம் ஒன்றையும் நிர்வகித்து வரும் தொழிலதிபராகவும் உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஏற்கனவே Damon Thomas, Kris Humphries மற்றும் Kanye West  ஆகிய மூன்று பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இவர், தன்னுடைய 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் நான்காவதாக ராப் பாடகர் ஒருவருடன் டேட் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு இன்ஸ்டாகிராமில் முத்த மழை பொழிந்து அந்த தகவலையும் உறுதி செய்தார். 

35

இந்நிலையில் இவர் சுமார் 576$ அமெரிக்க டாலருக்கு சாப்பிட்ட பில் தொகையை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

45

பொதுவாக மாடலிங் துறையில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிட மாட்டார்கள், டயட் கடைபிடிப்பார்கள் என கேள்வி பட்டிருப்போம். ஆனால் கிம் கர்தாஷி, தன்னுடைய நண்பரை பார்க்க அமெரிக்கா சென்ற போது, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார்.
 

55

அப்போது பல வகை சாப்பாடுகளை காலை உணவாக உட்கொண்டுள்ளார். இதற்க்கு  576$ அமெரிக்க டாலர் பில் தொகையாக வந்துள்ளது. இந்திய மதிப்பின் படி 46000 ரூபாய் ஆகும். இவருக்கு கொடுக்கப்பட்ட பில் தொகையை பார்த்து இவரே அதிர்ச்சி அடைந்து, சமூக வலைத்தளத்தில் அதனை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : 50 கோடியில் சொகுசு ஜெட்; போயஸ் கார்டனில் வீடு - ராணி போல் ஜம்முனு வாழும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Vishwanath And Sons: கருப்பு ஃபீவர் அடங்குவதற்குள் சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி வந்தாச்சு
Recommended image3
Ilaiyaraaja : இளையராஜாவை காப்பாற்ற பாடகி ஜானகி செய்த உதவி… பலருக்கும் தெரியாத ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved