ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சித்தாரா சித்ரா? தீயாய் பரவும் பகீர் தகவல்..!
First Published Dec 15, 2020, 2:16 PM IST
கணவர் ஹேமந்த்தின் சந்தேக பார்வையால், ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, டிசம்பர் 9 ஆம் தேதி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காமராஜ் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சித்ராவின் மரணம் தற்கொலை என்பது உறுதியானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?