புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடித்த பிரச்சனை... உதவி இயக்குனர் சரமாரியாக குத்தி கொலை! சென்னையில் பரபரப்பு
First Published Jan 1, 2021, 3:17 PM IST
புத்தாண்டு கொண்டாட்டத்தில் நண்பர்களுக்குள் வெடித்த பிரச்சனையில் உதவி இயக்குனர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா இயக்குனராக ஆகா வேண்டும் என்கிற ஆசையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ரா என்பவர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் தங்கி ஒரு சில படங்களில் உதவியக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாடத்திற்காக இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து, ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள மற்றொரு உதவி இயக்குநர் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?