MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷேம் ஷேம்... பப்பி ஷேம்... கையில் சிகரெட் உடன் நிர்வாணமாக போட்டோ போட்ட கிரண் - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

ஷேம் ஷேம்... பப்பி ஷேம்... கையில் சிகரெட் உடன் நிர்வாணமாக போட்டோ போட்ட கிரண் - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Kiran Rathod : நடிகை கிரண் கையில் சிகரெட் உடன் நிர்வாணமாக அமர்ந்தபடி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 22 2022, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் கிரண். இவர் விஜய், கமல், விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும், இவரை பேமஸ் ஆக்கியது இவரது கவர்ச்சி வேடங்கள் தான். நடிகை கிரணுக்கு தற்போது வயதாகிவிட்டதால் சினிமாவில் சரிவர படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

25

இதனால் தன்னுடைய கவர்ச்சியை வைத்தே பணம் சம்பாதித்து வருகிறார் கிரண். இதற்காக தன்னுடைய பெயரில் பிரத்யேகமாக ஆப் ஒன்றை தொடங்கி உள்ள அவர், அதில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பெறுவதற்கு குறிப்பிட்ட தொகையை வசூலித்து வருகிறார். அதுமட்டுமின்றி போனில் பேசவும், வீடியோ கால் மூலம் பேச, நேரில் சந்திக்க 1 லட்சம் ரூபாய் என கல்லா கட்டி வருகிறார்.

இதையும் படியுங்கள்... ஆசை வார்த்தை கூறி 6 ஹீரோயின்களை ஏமாற்றிய பிரபுதேவா... இது என்ன புது கதையா இருக்கு?

35

சமீபத்தில் இவர் ஆப் மூலம் ஏமாற்றி வருவதாகவும் புகார் எழுந்தது. இவருடன் போனில் பேச ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. அப்படி பணம் செலுத்தியவர்கள், போனில் அழைத்ததும் ஹலோ என்று சொன்னவுடன் அழைப்பு கட் ஆகி விடுவதாகவும், இதன் மூலம் நடிகை கிரண் மோசடியில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.

45

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் அளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் கிரண். 

55

அவர் முதன்முறையாக தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சிகரெட் பிடித்தபடி நிர்வாணமாக அமர்ந்திருக்கும் அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். பலரும் அவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருசிலர் இந்த போட்டோ எடுத்த போட்டோகிராபர் அதிர்ஷ்டசாலி என கமெண்ட் செய்ய, அதற்கு பதிலளித்துள்ள கிரண், தன்னை புகைப்படம் எடுக்க தான் யாரையும் நியமிக்கவில்லை என்றும். தான் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் தானே எடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன.. பீச்சில் ஹாயாக வாக்கிங் சென்ற பயில்வானை பொளந்துகட்டிய இரவின் நிழல் பட நடிகை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved