MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கவர்ச்சியில் எல்லை மீறும்... ஷங்கர் பட நாயகி கியாரா அத்வானி..! இரக்கமில்லாமல் இளசுகளை இம்சிக்குறாங்களே..!

கவர்ச்சியில் எல்லை மீறும்... ஷங்கர் பட நாயகி கியாரா அத்வானி..! இரக்கமில்லாமல் இளசுகளை இம்சிக்குறாங்களே..!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உள்ள திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க உள்ள பாலிவுட் நடிகை கியாரா அத்வானி... எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ..  

1 Min read
Author : manimegalai a
Published : Aug 03 2021, 05:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
kiara

kiara

'Fugly' என்கிற பாலிவுட் படத்தில் கியார அத்வானி அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு, சிறந்த அறிமுகத்தை கொடுத்தது 'தோனி' திரைப்படம் தான். இந்த படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் கியாரா நடித்திருந்தார். 

211
kiara

kiara

இதை தொடர்ந்து தெலுங்கில், நடிகர் மகேஷ் பாபுக்கு ஜோடியாக நடித்தார்.

311
kiara

kiara

திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், லஸ்ட் ஸ்டோரி, கில்ட்டி, போன்ற வெப் தொடர்களில் சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

411
kiara

kiara

நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்கிய 'லட்சுமி பாம்' படத்திலும் கியாரா தான் ஹீரோயினாக நடித்து மிரட்டினார்.

511
kiara

kiara

கதைக்கு தேவை என்றால் எவ்வளவு கவர்ச்சியை வேண்டும் என்றாலும் அல்லி கொடுக்க காத்திருக்கும் கியாரா, கதைகளை மட்டும் மிக கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

611
kiara

kiara

அந்த வகையில் தாற்போது இவரது கை வசம் நான்கு திரைப்படங்கள் உள்ள நிலையில், சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகும் படத்தில் இவர் கமிட் ஆகியுள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியானது.

711
kiara

kiara

ஓய்வில்லாமல் படு பிசியாக நடித்து கொண்டிருக்கும் கியாரா... சமீபத்தில் வெளியிட்ட படு ஹாட் போட்டோஸ் இதோ... 

811
kiara

kiara

வெள்ளை நிற கவர்ச்சி உடையில்... நெகம் கடிப்பது கூட தனி அழகு தான் 

911
kiara

kiara

பார்த்தாலே பூரிக்க வைக்கும் புன்னகை 

1011
kiara

kiara

விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்கும் தேவதை 

1111
kiara

kiara

குறு குறு பார்வையில் கொள்ளை போகும் இளசுகளின் இதயம் 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!
Recommended image2
சிவாங்கியின் லேட்டஸ்ட் க்ரஷ் இவர்தானா? மேடையிலேயே ஓப்பனாக சொன்ன 'குக் வித் கோமாளி' பிரபலம் - ரசிகர்கள் கிண்டல்!
Recommended image3
சிதறப்போகும் சந்திரகலாவின் சாம்ராஜ்யம்;இனிமேல் கார்த்திக்கின் ஆட்டம் ஆரம்பம்; கதி கலங்க போகும் மாமியார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved