பாவாடை தாவணியில் கிராமத்து பச்சை கிளியை மாறிய ஷாலு ஷம்மு..! அசத்தல் போட்டோ ஷூட்..!
உச்ச கட்ட கவர்ச்சியில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷாலு ஷம்மு, தற்போது பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார். தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார்.
ஹீரோயின் வாய்ப்பிற்காக படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஷாலு ஷம்மு, தற்போது கவர்ச்சியை குறைத்து பாவாடை தாவணியில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பச்சை நிற பாவாடை தாவணியில், அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறியுள்ளார் ஷாலு ஷம்மு.
இடையை மட்டும் ஒளிவு மறைவு இல்லாமல் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.
வயல் வெளியை சுற்றி திரியும் பட்டாம் பூச்சி போல் இருக்கும் ஷாலு ஷம்மு
காதோரம் இருக்கும் முடியை நகர்த்தி விடுவது கூட தனி அழகு தான்
தாவணியை பறக்க விட்டு, தாறுமாறு போஸ்
செய்து வைத்த சிலை போல் செம்ம ஹாட் போஸ்
எவ்வளவு நகை அணிந்தாலும்... இந்த புன்னகைக்கு ஈடாகுமா?
ஷாலு ஷம்முவின் வியக்க வைக்கும் வெரைட்டி போஸ்
வாவ்... அழகே... அழகே...
காதோரம் லோலாக்கு குலுங்குதம்மா
கவர்ச்சயை விட கியூட்னஸ் ஓவர் லோர்ட்