MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ஷகிலாவின் திருநங்கை மகள்... இந்த சீரியல் நடித்துள்ளாரா? வைரலாகும் புகைப்படம்!

ஷகிலாவின் திருநங்கை மகள்... இந்த சீரியல் நடித்துள்ளாரா? வைரலாகும் புகைப்படம்!

கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்த, ஷகிலாவின் இமேஜையை மொத்தமாக மாற்றியுள்ளது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிலையில் இவர் திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் ஒரு திருநங்கையாக மாறுவதற்கு முன், சில சீரியல் நடிகராக இருந்தவர் என்கிற தகவல் வெளியானதோடு, அவரது அப்போதைய புகைப்படமும் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Mar 23 2021, 10:47 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம், மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை துவங்கியுள்ளனர் நடிகை ஷகிலா.

26

இவர் சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, தன்னுடைய மகள் என மில்லா என்பவரை அறிமுகம் செய்தார்.

36

மில்லா ஒரு ஃபேஷன் டிசைனர். மற்றும் மாடலாகவும் உள்ளார்.

46

இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் அதிகம் பார்க்கப்பட்ட நிலையில், மில்லா பற்றி யாரும் அறிந்திடாத புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

56

இவர் திருநங்கையாக மாறுவதற்கு முன், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளாராம். இந்த தகவல் தற்போது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

66

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பைனல் வரை வந்த ஷகிலா... கடந்த வாரம் எலிமினேட் ஆன நிலையில், அடுத்த வாரத்தில் இருந்து வயல் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் சமையலில் அசத்தி பைனலில் வர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image2
விஜய், சங்கீதா, த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை; அத்துமீறி நுழைந்து கருத்து கந்தசாமியாட்டம் கருத்து சொல்லும் பிரபலங்கள்!
Recommended image3
Netflix Top 10 : இந்த வாரம் OTT-ல என்ன பார்க்கலாம்? தெறிக்கவிடும் டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved