MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாரா பயங்கரமா அடிக்குறாங்க... உஷாரா இருந்துக்கோ! விக்னேஷ் சிவனை அலர்ட் பண்ணிய ஷாருக்கான்

நயன்தாரா பயங்கரமா அடிக்குறாங்க... உஷாரா இருந்துக்கோ! விக்னேஷ் சிவனை அலர்ட் பண்ணிய ஷாருக்கான்

நடிகை நயன்தாராவிடம் உஷாராக இருக்கும்படி அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ஷாருக்கான் அனுப்பிய டுவிட் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 13 2023, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார் நயன். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. தமிழ் நடிகர்கள் அதிகம் நடித்துள்ளதால் இப்படத்திற்கு தமிழ்நாட்டிலும் அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஜவான் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் செம்ம மாஸ் ஆக வெளியாகி இருந்த இந்த முன்னோட்ட காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் அமைந்திருந்தது. இதில் நடிகை நயன்தாரா, ஆக்‌ஷன் ஹீரோயினாக மிரட்டி இருக்கிறார். இந்த முன்னோட்டத்தில் அவர் கையில் துப்பாக்கியோடு செம்ம மாஸ் ஆக சண்டைக்காட்சியில் நடித்துள்ளதை பார்த்த ரசிகர்கள் வியப்படைந்து உள்ளனர்.

இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் மாரிமுத்து கேரக்டரில் நடிக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு!

34

இந்நிலையில், ஜவான் பட முன்னோட்டத்தை பார்த்து டுவிட்டரில் பாராட்டி இருந்த விக்னேஷ் சிவனுக்கு ரிப்ளை செய்திருந்த ஷாருக்கான், உங்கள் அன்பிற்கு நன்றி விக்கி. நயன்தாரா அருமையானவர். இதை உங்க கிட்ட சொல்றேன் பாருங்க... உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் உஷாரா இருந்துக்கோங்க நயன்தாரா நன்கு உதைக்கவும், குத்தவும் கற்றுக்கொண்டார் என நகைச்சுவையோடு பதிவிட்டிருந்தார்.

44

இதற்கு பதிலளித்து விக்னேஷ் சிவன் போட்டுள்ள டுவிட்டில், “ஆமா சார் உஷாரா இருக்கணும். அதேபோல் ஜவான் படத்தில் உங்களுக்கு நயனுக்கும் இடையே சில நல்ல ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ரொமான்ஸ் கிங்கிடம் இருந்து அதையும் அவர் கற்றிருக்கிறார் என நினைக்கிறேன். உங்கள் படம் மூலம் அவர் இந்தியில் அறிமுகமாவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... எக்ஸைட்மெண்டான விக்னேஷ் சிவன்... தல தோனியிடம் டீ ஷிர்டில் வாங்கிய ஆட்டோகிராப்! வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
ஷாருக் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved