- Home
- Cinema
- 19 வயது சீரியல் நடிகைக்கு தங்கச்சி பிறந்தாச்சு! அம்மாவுக்கு குழந்தை பிறந்ததை அறிவித்த ராதிகாவின் ரீல் மகள்!
19 வயது சீரியல் நடிகைக்கு தங்கச்சி பிறந்தாச்சு! அம்மாவுக்கு குழந்தை பிறந்ததை அறிவித்த ராதிகாவின் ரீல் மகள்!
19 வயது, சீரியல் நடிகையின் அம்மாவுக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை 'வாணி ராணி' மற்றும் 'சித்தி 2 ' சீரியலில் ராதிகாவின் ரீல் மகளாக நடித்த, நேகா சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நேகா, சன் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமான பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தற்போது வாணி - ராணி, பாக்கிய லட்சுமி, சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது சோசியல் மீடியாவில், தன்னுடைய குடும்பத்திற்கு வந்த புதிய நபரை பற்றி கூறியுள்ளார். அதாவது இவரது தாயார் 8 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தாய் - சேய் இருவரும் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார் நேகா.

நேகா 2002 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கும் சுமார் 19 வருடம் கழித்து தங்கை பிறந்துள்ளார்.

எனவே ஒரு தாய் போல் உணர்வதாகவும், அவளை வளர்க்க எதிர்பார்ப்போடு கார்த்திருப்பதாகும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நேஹா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.