ஒரு நைட்டுக்கு என்ன ரேட்டு?... தரக்குறைவாக கேள்வி கேட்டவருக்கு நீலிமா ராணியின் நெத்தியடி பதில்...!
First Published Jan 5, 2021, 11:10 AM IST
எவ்வித கோபமோ? பதற்றமோ? இன்றி நீலிமா ராணி கொடுத்துள்ள நெத்தியடி பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற மனநிலை தொடர்ந்து வருகிறது. அதுவும் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களில் குறிப்பாக நடிகைகளின் புகைப்படம் உள்ளிட்டவற்றிற்கு தரக்குறைவாக கருத்து பதிவிடுவதும் தொடர்கிறது.

கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?