மணப்பெண்ணாகவே மாறிய சீரியல் நடிகை மகாலட்சுமி... அசத்தலான லெகஹங்காவில் மனதை கொள்ளை கொள்ளும் போட்டோ ஷூட்...!
First Published Dec 14, 2020, 5:16 PM IST
ஆரஞ்சு, லைட் புளூ கலர் காமினேஷனில் இருக்கும் ஜிகு ஜிகு லெஹங்காவில் செம்ம சூப்பராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

“அரசி” சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகை மகாலட்சுமி. அதன் பின்னர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன் என பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார்.

இதனிடையே தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்த போது உடன் நடித்த ஈஸ்வரனுடன் மகாலட்சு இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக, ஈஸ்வரனின் மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஜெயஸ்ரீ பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?