- Home
- Cinema
- போட்டோ ஷூட் எடுப்பதில் வெள்ளித்திரை நடிகைகளை மிஞ்சும் சீரியல் நடிகைகள்..! சித்ராவின் வியக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
போட்டோ ஷூட் எடுப்பதில் வெள்ளித்திரை நடிகைகளை மிஞ்சும் சீரியல் நடிகைகள்..! சித்ராவின் வியக்க வைக்கும் ஸ்டில்ஸ்!
சமீப காலமாக, வெள்ளித்திரை ஹீரோயின்களுக்கு நிகராக பார்க்கப்படுகிறார்கள் சீரியல் நடிகையால். இதனால் இவர்களுக்கு வெள்ளித்திரை பட வாய்ப்புகளும் மிக எளிதாக கிடைத்து விடுகிறது.மேலும் ரசிகர்களை கவரும் விதத்தில் அடிக்கடி, போட்டோ ஷூட் புகைப்படங்கள் நடத்தி, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சித்திராவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள் இதோ...
110

மயில் பச்சை நிற உடையில்... பளீச் புகைப்படம்
மயில் பச்சை நிற உடையில்... பளீச் புகைப்படம்
210
செம்ம கியூட்டாக இருக்கும் சித்ரா
செம்ம கியூட்டாக இருக்கும் சித்ரா
310
ஸ்டைலிஷ் லுக்
ஸ்டைலிஷ் லுக்
410
யாரும் போன் பண்ணவில்லை என ஏக்கமோ
யாரும் போன் பண்ணவில்லை என ஏக்கமோ
510
சிவப்பு நிற சேலையில் கலக்கல்
சிவப்பு நிற சேலையில் கலக்கல்
610
கண்ணாடிக்கு முத்தமா?
கண்ணாடிக்கு முத்தமா?
710
திரைப்பட நாயகியை மிஞ்சிட்டாரா
திரைப்பட நாயகியை மிஞ்சிட்டாரா
810
புல்லட்டில் அமர்ந்து என்ன ஒரு கெத்து
புல்லட்டில் அமர்ந்து என்ன ஒரு கெத்து
910
பட்டு உடையில் தரையில் தவழ்ந்தபடி ஒரு போஸ்
பட்டு உடையில் தரையில் தவழ்ந்தபடி ஒரு போஸ்
1010
பூவை கையில் வைத்து கொண்டு புன்சிரிப்பு
பூவை கையில் வைத்து கொண்டு புன்சிரிப்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos