MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Navin - Kanmani engagement : சின்னத்திரை காதல் ஜோடி ‘நவீன்-கண்மணி’ நிச்சயதார்த்தம் முடிந்தது- வைரலாகும் photos

Navin - Kanmani engagement : சின்னத்திரை காதல் ஜோடி ‘நவீன்-கண்மணி’ நிச்சயதார்த்தம் முடிந்தது- வைரலாகும் photos

Navin - Kanmani engagement : நடிகர் நவீனுக்கும், செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 16 2022, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி என சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளைப் போல் சின்னத்திரையிலும் தற்போது காதல் ஜோடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 

26

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த செந்தில் - ஸ்ரீஜா, தொடங்கி அடுத்ததாக ராஜா ராணி சஞ்சீவ் - ஆலியா மானசா, செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா- ஆர்யன், ராஜா ராணி 2 ஹீரோ சித்து - ஸ்ரேயா என அதன் லிஸ்ட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

36

இந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பது இதயத்தை திருடாதே சீரியல் நடிகர் நவீன். இவர் பிரபல செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகரை காதலித்து வருகிறார்.

46

இந்நிலையில், தற்போது நடிகர் நவீனுக்கும், செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.

56

நவீன் மற்றும் கண்மணி இருவருக்கும் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதனால் அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

66

மேலும் இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்... David Warner : ராக்கி பாய் ஆக மாறிய டேவிட் வார்னர்... கே.ஜி.எஃப் 2 பஞ்ச் டயலாக் பேசி அதகளம் - வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிளாப் ஆன மனோஜின் லவ் டிராமா... ரோகிணியின் சாட்டையடியால் கதறிய சந்தோஷ் - சிறகடிக்க ஆசை சீரியல்
Recommended image2
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image3
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved