“செம்பருத்தி” சீரியல் ஹீரோ மாற்றமா?... எதிர்பாராத முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
First Published Dec 2, 2020, 4:24 PM IST
செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்தி அந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது செம்பருத்தி சீரியல் மட்டுமே. இல்லதரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினர் கூட இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர்.

2017ம் ஆண்டு முதல் இன்று வரை அந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடித்து வருகின்றனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?