MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • செம அப்டேட்.. மீண்டும் பாகுபலி நாயகனுடன் சத்யராஜ்.. இந்த முறை கட்டப்பாவை பீட் செய்யும் கேரக்டராம்..

செம அப்டேட்.. மீண்டும் பாகுபலி நாயகனுடன் சத்யராஜ்.. இந்த முறை கட்டப்பாவை பீட் செய்யும் கேரக்டராம்..

பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் Radhe Shyam படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Dec 28 2021, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Prabhas

Prabhas

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் பிரபாஸ் (prabhas). இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Radhe Shyam

Radhe Shyam

 பிரபாஸ் கைவசம் ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், ஸ்பிரிட், சலார் போன்ற படங்கள் உள்ளன. இதில் ராதே ஷ்யாம் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார்.

39
Radhe Shyam

Radhe Shyam

 இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

49
Radhe Shyam

Radhe Shyam

Radhe Shyam அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இது முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

59
Radhe Shyam

Radhe Shyam

இது முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

69
Radhe Shyam

Radhe Shyam

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 5 மொழிகளையும் சேர்த்து 64 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

79
Radhe Shyam

Radhe Shyam

இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ‘பாகுபலி 2’ பட சாதனை, ராதே ஷ்யாம் படம் தற்போது முறியடித்து உள்ளது. இதன்மூலம் இந்தியளவில் ஒரே நாளில் அதிகம் பார்வைகளைப் பெற்ற டிரெய்லர் என்கிற சாதனையை ராதே ஷ்யாம் படத்தின் டிரெய்லர் படைத்துள்ளது.

89
Radhe Shyam

Radhe Shyam

 பாகுபலியை போலவே இப்படத்திலும் சத்யராஜுக்கு வலிமையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் என பேசப்படுகிறது.

99
Radhe Shyam

Radhe Shyam

ராதே ஷ்யாம் படத்தில் சாமியாராக நடித்துள்ள சத்யராஜ் கதாபாத்திரமும் பாகுபலி கட்டப்பா அளவுக்கு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
பிரபாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha: சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா? புடவை லுக்கால் கிளம்பிய புதிய பேச்சு!
Recommended image2
Dhanush : பிரேக் அப் செய்து பிரிந்தார்களா தனுஷ் - மிருணாள் தாக்கூர்? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
Recommended image3
Nooru Saami vs Engal Thangam Day 1 Box Office : சமந்தா vs விஜய் ஆண்டனி... முதல் நாள் வசூலில் வின்னர் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved