MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நீச்சல் குளத்தில் டூபீஸ் கவர்ச்சியில் தனுஷ் பட நாயகி..பிகினிக்கே இவங்கதான் அடையாளமா?

நீச்சல் குளத்தில் டூபீஸ் கவர்ச்சியில் தனுஷ் பட நாயகி..பிகினிக்கே இவங்கதான் அடையாளமா?

தனுஷ் சமீபத்தில் நடித்த கலாட்டா கல்யாணம் படத்தில் நாயகியாக நடித்துள்ள சாரா அலிகான் தற்போது நீச்சல் குளத்தில் டூ பீஸ் அணிந்து கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்கள் மத்தியில் செம ஹாட் கிளப்பி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 02 2022, 08:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Sara Ali Khan

Sara Ali Khan

பாலிவுட் பிரபலமான நடிகர் சைஃப் அலிகானுக்கும், அவரது முதல் மனைவி அம்ரித சிங்கிற்கும் பிறந்தவர் சாரா அலி கான்.

28
Sara Ali Khan

Sara Ali Khan

'கிதர்னாத்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார் சாரா அலி கான். இந்த படம் கடந்த  2018 ஆம் ஆண்டு, வெளியானது. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் தட்டி சென்றார் சாரா.

38
Sara Ali Khan

Sara Ali Khan

குறுகிய காலத்தில் மிகப்பிரபலமான இவர்  கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தனது தம்பியுடன் பிகினி போஸ் கொடுத்திருந்தது பல விமர்சங்களுக்கு உள்ளானது. 

48
Sara Ali Khan

Sara Ali Khan

சர்சையில் சிக்கிய சாரா அலிகானுக்கு அஜய்குமார் நடித்த கலாட்டா கல்யாணத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தார் சாரா. 

58
Sara Ali Khan

Sara Ali Khan

இதற்கிடையே காசி விஸ்வநாதர் கோவிலில் சாரா அலிகான் தனது குடும்பத்துடன் தீப வழிபாடு நடத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வேற்று மதத்தை சேர்ந்தவர் கோவில் கருவறையில் நுழைந்ததாக ஸ்]இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

68
Sara Ali Khan

Sara Ali Khan

இதற்கிடையே  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உடன் சாரா அலிகான் காதல் வசப்பட்டிருந்த செய்தியும் விசாரணையில் தெரியவந்தது.

78
Sara Ali Khan

Sara Ali Khan

ரியா சக்ரபர்த்தியை காதலிப்பதற்கு முன்பு சுஷாந்த் சிங் ராஜ்புட்,- சாரா அலிகானும் காதலித்துள்ளனர்  இவர்களது ஜோடி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வந்த வண்ணம் உள்ளன.

88
Sara Ali Khan

Sara Ali Khan

இந்நிலையில் சாரா அலிகான் மீண்டும் டூ பீஸ் போட்டோ சூட் நடத்தியுள்ளார். நீச்சல் குளத்தில் அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் தண்ணீரை சூடாக்கியதோடு இளசுகளையும் கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Recommended image2
சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?
Recommended image3
31 கோடியில் 4BHK! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் கனவு இல்லம் ரெடி! போயஸ் கார்டனில் குடியேறும் தம்பதி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved