ராஜா ராணி சீரியல் ஜோடியின் குட்டி இளவரசி... ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தையின் க்யூட் போட்டோஸ்...!

First Published 11, Jun 2020, 6:58 PM

ராஜா ராணி சீரியல் ஜோடியின் குட்டி இளவரசி... ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தையின் க்யூட் போட்டோஸ்...!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா மானசாவும், கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர். இந்த சீரியலில் காதலர்களாக நடித்த ஆல்யா மானசா, சஞ்சீவ்விற்கு இடையே நிஜத்திலும் காதல் பற்றிக்கொண்டது. மற்றவர்களை போல் இல்லாமல் இந்த இளம் ஜோடி தங்களது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

ஆல்யா மானசா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.இளசுகளை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் வேறு ஏதாவது சீரியலில் ஒன்றாக இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சமயத்தில், சஞ்சீவ் மட்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் தான் ஆல்யா மானசா கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியானது. இந்த தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களது செல்ல மகளுக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்துள்ளனர்.

சஞ்சீவ் தன் குழந்தையை கையில் வாங்கி பார்க்கும் முதல் காட்சி அந்த புகைப்படத்தை பார்த்து வாழ்த்துங்கள்

அவ்வப்போது குழந்தையின் புகைப்படத்தை சஞ்சவ், ஆல்யா தம்பதியினர் தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். சமீபத்தில் கூட கைக்குழந்தையுடன் ஆல்யா தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ வெளியாகி வைரலானது. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு குட்டி பாப்பா ஐலா சையத்தை சஞ்சீவ் தனது கையில் வைத்திருப்பது போன்ற போட்டோ ஒன்றும் லைக்குகளை வாரிக்குவித்தது.

இந்நிலையில் தனது செல்ல மகளுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அம்மாவை ஆசையோடு பார்க்கும் தனது பிஞ்சு குழந்தையுடன் மகிழ்ச்சியாக ஆல்யா மானசா விளையாடும் அந்த வீடியோவை இதுவரை 4.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். அம்மா, மகளின் கொஞ்சல்ஸ் வீடியோ இதோ...

loader