MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உலகை பற்றி கவலையில்லை..இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சமீராவின் போல்ட் போஸ்..

உலகை பற்றி கவலையில்லை..இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சமீராவின் போல்ட் போஸ்..

உடல் மாறுபாட்டை ஏற்றுக்கொண்ட நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட பதிவுகள் "பலருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. அதோடு சுய காதல் மற்றும் உடல் பாசிட்டிவிட்டி பற்றிய செய்திகளால் அவர் ரசிகர்களை ஊக்கப்படுத்தி உள்ளார்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 11 2022, 07:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sameera Reddy

Sameera Reddy

பாலிவுட்டில் பிரப லமான சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ரொமான்டிக் ஃபிலிம் ஆன இந்தப் படத்தில் சூர்யா, சிம்ரன் திவ்யா  உள்ளிட்டோர்முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதில் நாயகன் இரட்டை வேடத்தில் தந்தை மகனாக வந்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இரண்டு காலகட்ட காதல் கதையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் வசீகரித்தது. இதில் சமீரா ரெட்டி சில காட்சிகளை மட்டும் வந்திருந்தாலும் படம் முழுவதும் பார்வையாளர்களின் கண்களில் இருந்து நீங்காத ரோலில் நடித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sameera Reddy

Sameera Reddy

இதையடுத்து அஜித்தின் அசல் படத்தில் நடித்திருந்தார் சமீரா ரெட்டி, ஆக்சன் திருவிழாவான இந்த படத்தில் நாயகியாக வரும் சமீரா கவர்ச்சியால் கவர்ந்திருந்தார். பின்னர் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு நெடுநீசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் என்ட்ரி கொடுத்திருந்தார்.  இதில் வேட்டையில்  இவரின் நடிப்பு பாராட்டுகளை பெற்றிருந்தது. மாதவனுக்கு ஜோடியாக இவர் தோன்றி மாஸ் டயலாக்குகளை பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...பட்டுப் புடவையில் பார்ப்பவரை பதறவைக்கும் கீர்த்தி சுரேஷ்..தேவதையின் போட்டோஸ் உள்ளே!

 

35
Sameera Reddy

Sameera Reddy

சினிமாவில் பிசியாக இருந்த இவர்  2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்டே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தையை பெற்றெடுத்த சமீரா கர்ப்பகால புகைப்படங்கள் முதல் பிரசவம் வரை தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து வாழ்த்துக்களை பெற்றார்.

மேலும் செய்திகளுக்கு..."சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன்"..முன்னாள் மனைவிக்கு பதிலடி கொடுத்த நாக சைதன்யா !

45
Sameera Reddy

Sameera Reddy

43 வயதான சமீரா ரெட்டி பிரசவத்திற்கு பிறகு தனது தோற்றத்தில் பல மாறுதல்களை கண்டுள்ளார்.  இருந்தும் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வதை அவர் நிறுத்தவில்லை. அந்த வகையில் சமீபத்தில் மஞ்சள் நிற ட்ரவுசர் , சட்டை அணிந்து ஒரு காட்டில் நின்றபடி இவர் கொடுத்துள்ள போஸ் உடன் "உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதை பற்றி நான் பல வருடங்களாக நினைத்து காலத்தை வீணாக்கி விட்டேன்.  நான் இங்கு வருவதற்கு இவ்வளவு நேரம் எடுத்தது. நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். எனது தற்போதைய வளைவுகளுடன் கேமரா முன் மிகவும் வசதியாக இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.

 மேலும் செய்திகளுக்கு..அஜித் 61' படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கு தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!

 

55
Sameera Reddy

Sameera Reddy

 உடல் மாறுபாட்டை ஏற்றுக்கொண்ட நடிகை வெளியிட்ட பதிவுகள் "பலருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. அதோடு சுய காதல் மற்றும் உடல் பாசிட்டிவிட்டி பற்றிய செய்திகளால் அவர் ரசிகர்களை ஊக்கப்படுத்தி உள்ளார். முன்னதாக  இவர்  கடந்த மூன்று ஆண்டுகளில் விடுதலை என்ற தத்துவத்தை நம்புவதன் மூலம் ஒரு நபராக எப்படி வளர்ந்தார் என்பதை பகிர்ந்தா  சமீரா,   " நமக்கு நாமே உண்மையாக இருப்பதே முன்னோக்கி செல்லும் ஒரு வழி. வயது, எடை, பணம், உறவுகள், சுயமதிப்பு, வெற்றி இவை அனைத்தையும் நீங்கள் எப்படி பார்க்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image2
CM Vijay : மீண்டும் நடிக்க முடிவெடுத்த விஜய்... முதல்வரை இயக்கப்போகும் கெளதம் மேனன் - சுடச்சுட வெளிவந்த அப்டேட்
Recommended image3
Ramayana Movie: 'ராமாயணம்' படத்தில் ராவணனை கொண்டாடும் மக்கள்.. கண்ணால் மிரட்டும் யஷ்.. பாராட்டு மழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved