அடேங்கப்பா..வெயிட் லிப்டில் அசத்தும் சமந்தா..எவ்ளோ வலிமை...
நடிகை சமந்தா வெயிட் லிப்ட் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர்..அவர் தற்போது ஒர்கவுட் செய்யும் போது எடுத்துக்கொண்ட போட்டோஸ் வைரலாகிறது...

samantha
நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
samantha
திருமண வாழ்க்கையில் சமந்தா தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார்.
samantha
தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
samantha
தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
samantha
இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
samantha
நடிகை சமந்தா அடுத்ததாக நடிக்க உள்ள வெப் தொடர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘பேமிலிமேன் 2’ வெப்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே அடுத்ததாக இயக்கும் வெப் தொடரில் சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
samantha
நடிகை சமந்தா வெயிட் லிப்ட் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர்..அவர் தற்போது ஒர்கவுட் செய்யும் போது எடுத்துக்கொண்ட போட்டோஸ் வைரலாகிறது...
samantha
10 கேஜி எடை கொண்ட வெயிட்டை அல்டாக லிப்ட் பண்ணும் இவரது வலிமை கண்டா ரசிகர்கள் சமந்தாவை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்...