MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆன்மீக பயணத்தில் மூழ்கிய சமந்தா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆன்மீக பயணத்தில் மூழ்கிய சமந்தா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை சமந்தா, காதல் கணவர் நாக சைதன்யாவின் பிரிவு மற்றும், அவரை பற்றி அடுக்கடுக்காக வந்த வதந்திகள் காரணமாக மன  அழுத்தத்தில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் இருந்து மீள்வதற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 23 2021, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடித்து நடித்து வந்த சமந்தா சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாக தகவல் வெளியானது.

 

27

இவரே சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், மன  அழுத்தத்தில் இருந்து விடுபட தன்னுடைய நாய் குட்டிகளுடன் நேரம் செலவிடுவது, மற்றும் நண்பர்களை சந்தித்து பேசுவதாகவும் தெரிவித்து வந்தார்.

 

37

கணவரை விட்டு பிரிந்ததை விட சமந்தாவை மிகுந்த மன  உளைச்சலுக்கு ஆளாக்கியது என்றால், விவாரத்துக்கு காரணம் என சமந்தாவை பற்றி பரவிய வந்தந்திகள் தான். சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்ததாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் பேசப்பட்டதால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளானார்.

 

47

இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் சமந்தா விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

 

57

மேலும் சமந்தா பற்றி அவதூறு பரப்பும் விதமாக விவாதங்கள் மற்றும் செய்திகளை பரப்பிய 3 ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய விவாகரத்து விஷயங்களில் இருந்தும், மனஅழுத்ததில் இருந்தும் வெளியேற தற்போது சமந்தா தன்னுடைய நெருங்கிய தோழி ஒருவருடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

67

 

இது குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ரிஷிகேஷ் சென்றதாகவும் அங்கு உள்ள மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்திற்கு சென்றதாகவும் அங்கு தான் ஆழ்நிலை தியான பயிற்சி செய்ததாகவும் குறிப்பாக அங்குள்ள சில புகழ்பெற்ற புத்தகங்களில் உள்ள பாடல்களை தான் அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

77

மேலும் சமந்தா இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தில் அவருடைய நெருங்கிய தோழி உடன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய இடங்களுக்கு அவர் சுற்றுப் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கேட்கும் வசதிகள் என்னென்ன? எதற்காக இந்த பிடிவாதம்? அக்ரிமெண்ட் முதல் கேரவன் வரை... முழு விவரம்!
Recommended image2
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image3
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved