உடலோடு ஒட்டி இருக்கும் உடையில்... ஒட்டு மொத்த அழகை படுத்துக்கொண்டே சூடேற்றும் சமந்தா!
நடிகை சமந்தா செம்ம டைட் உடையில், மொத்த அழகையும் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு பிறகு சினிமா கேரியரில் ஜெயித்த சொற்ப நடிகைகளில் மிக முக்கியமானவர் சமந்தா. தெலுங்கு திரையுலகின் முன்னணி கலைக்குடும்பமான நாகார்ஜுனாவின் மூத்த மருமகளாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து கலக்கி வருகிறார்.
நீண்ட நாட்களாக கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் முடங்கி கிடந்த சமந்தா சமீபத்தில் மாலத்தீவிற்கு காதல் கணவர் உடன் ஜாலியாக ஒரு விசிட் அடித்தார்.
அங்கு ஜாலி டேவை என்ஜாய் செய்ததோடு மட்டுமின்றி ஹாட் பிகினி டூ பாத்டாப் குளியல் வரை பல போட்டோக்களை தட்டிவிட்டு சோசியல் மீடியாவை சூடேற்றினார்.
திருமணத்திற்கு பிறகும் கூட சினிமாவிலும் சரி, சோசியல் மீடியாவிலும் சரி கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.
அந்த வகையில் சோபாவில் படுத்தபடி, டைட் உடையில் மொத்த அழகையும் காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
டெனிம் கிளாத் உடையில், ஒட்டு மொத்த கவர்ச்சியையும் அல்லி கொடுத்துள்ளார் சமந்தா
திருமணத்திற்கு பிறகும் முரட்டு கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம், சமந்தாவா இப்படி என மிரளவைத்துள்ளது.