MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Happy Birthday Samantha Ruth Prabhu : ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சமந்தா!நியூ ஹேர் ஸ்டைலில் போட்டோஸ்.

Happy Birthday Samantha Ruth Prabhu : ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சமந்தா!நியூ ஹேர் ஸ்டைலில் போட்டோஸ்.

Happy Birthday Samantha Ruth Prabhu  : சமந்தாவின் பிறந்த நாளான இன்று நியூ போட்டோஸ் ட்ரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Apr 28 2022, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Samantha

Samantha

தெலுங்கு சினிமா உலகில் மின்னிய சமந்தா கடந்த 2010ஆம் ஆண்டு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

28
Samantha

Samantha

இதைத்தொடர்ந்து அதர்வாவின் பாணாகாத்தாடி படத்தில் நாயகியாக நடித்த சமந்தா நான் ஈ  மூலம் முன்னணி நாயகிகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

38
Samantha

Samantha

இதைத்தொடர்ந்து தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய் உள்ளிட்டவர்களுடன் நாயகியாக நடித்துள்ளார் சமந்தா.
 

48
Samantha

Samantha

பின்னர் ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சமந்தா என்று தான் இந்தியா நாயகியாக உயர்ந்துள்ளார்.

58
Samantha

Samantha

மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றி வந்த சமந்தா சமீபகாலமாக கவர்ச்சி நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில்  ஓ..சொல்றியா மாமா பாட்டில் அவர் போட்ட கவர்ச்சி குத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

68
Samantha

Samantha

இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி விரைவில் வெளியாக உள்ள சகுந்தலாவில் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

78
samantha

samantha

கணவரை பிரிந்த பிறகு முழுநேர கவர்ச்சியில் குதித்துள்ள சமந்தா சமீபத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்துள்ளார். அந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

88
samantha

samantha

இந்நிலையில் நியூ ஹேர் ஸ்டைலில் சமந்தா சமீபத்தில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத வகையில் உள்ளார் சமந்தா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved