போலீஸ் உடையில் சமந்தா..பாலிவுட் நடிகருடன் வைரலாகும் போட்டோஸ்...
போலீஸ் தோற்றத்தில் இருக்கும் சமந்தா ரன்வீர் சிங் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவர் 'இனிமையானவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

SAMANTHA
சமந்தா சமீபத்தில் நடித்து வெளியாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மாபெரும் வெற்றியை ருசித்தார். நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்ட இருவருடன் சமந்தா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
SAMANTHA
இதையடுத்து சமந்தா சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இதையடுத்து. யசோதா மற்றும் சகுந்தலம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.. அதோடு பாஃப்டா விருது பெற்ற இயக்குனர், பிலிப் ஜானின் அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்சமனதா.
SAMANTHA
விவகாரத்திற்கு பிறகு படுமாடலாக மாறிவிட்ட சமந்தா தனது ஜிம் ஒர்கவுட்,கவர்ச்சி கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வரும் சமந்தாவின் புஷ்பா பட ஓ சோல்ட்ரியா பாடல் இவரை பேன் இந்தியா நாயகியாக மாற்றியது. இதன்பிறகு சமந்தா என்றாலே வைரல் என்று ஆகிவிட்டது.
SAMANTHA
அந்த வகையில் சமீபத்தில் மும்பையில் ஒரு விளம்பர படப்பிடிப்பில் பாலிவுட் ஆக்சன் ஹிரோ ரன்வீர் சிங்குடன் ஜோடி சேர்ந்த சமந்தா. போலீஸ் உடை அணிந்திருக்கும் படத்தைப் பகிர்ந்து ரன்வீர் சிங்கை 'இனிமையானவர்' குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக புஷ்பாவில் இருந்து வெளியானசமந்தா பாடலின் ரசிகன் என்று ரன்வீர் முன்பு ஒப்புக்கொண்டார்.తో షేర్ చేసుకుంటూ ఉంటుంది సమంత