MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட்லீ - அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

அட்லீ - அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 08 2025, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Samantha & Atlee: Are they reuniting after 9 years? அல்லு அர்ஜுனின் அடுத்த படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. புஷ்பா படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனின் பான் இந்தியா படமான இதை அட்லீ இயக்குகிறார். அதே நேரத்தில், படத்தில் கதாநாயகி யார் என்ற விவாதமும் தீவிரமாக நடந்து வருகிறது. புதிய தகவல்களின்படி, சமந்தா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே அமேசான் தொடர்கள் மூலம் பான் இந்திய நட்சத்திரமாக அறியப்படும் சமந்தா இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Samantha

Samantha

அட்லீ படத்தில் சமந்தா

முன்னதாக பிரியங்கா சோப்ராவின் பெயர் அடிபட்டாலும், அட்லீ - அல்லு படத்தில் அவர் இல்லை என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது. அல்லுவின் புஷ்பா முதல் பாகத்தில் சமந்தாவின் நடனம் பான் இந்திய அளவில் வைரலானது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த சமந்தா, தற்போது அட்லீ - அல்லு அர்ஜுன் படம் மூலம் தரமான கம்பேக் கொடுக்க காத்திருக்கிறாராம். இவர் ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் மெர்சல், தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... வெப் சீரிஸ் தானே என்று எல்லை மீறி நடித்த டாப் 4 நடிகைகள் யார் யார் தெரியுமா?

34
Allu Arjun And Atlee

Allu Arjun And Atlee

அட்லீ - அல்லு அர்ஜுன் படம் 

ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது. சன் பிக்சர்ஸ் அதிக செலவு செய்து எடுக்கும் படமாக இது இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சல்மான் கானை வைத்து படம் இயக்க அட்லீ முயற்சி செய்தார். ஆனால் அதிக பட்ஜெட் மற்றும் தென்னிந்திய சூப்பர் ஸ்டாரின் தேதிகள் கிடைக்காததால் இந்த படம் கைவிடப்பட்டது. சல்மான் கான் இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

44
Atlee

Atlee

அட்லீ சம்பளம்

இயக்குனர் அட்லீ தமிழில் இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் சென்ற அட்லீ, அங்கு ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன் உடன் இணைந்துள்ளார் அட்லீ. இப்படத்திற்காக அவருக்கு ரூ.100 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... அட்லீ படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
சமந்தா ரூத் பிரபு
அல்லு அர்ஜுன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved