MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha: லோ நெக் ஜாக்கெட்.. குட்டை பாவாடை.. தர லோக்கலுக்கு இறங்கி ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தா!

Samantha: லோ நெக் ஜாக்கெட்.. குட்டை பாவாடை.. தர லோக்கலுக்கு இறங்கி ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சமந்தா!

நடிகை சமந்தா (Samanth), புஷ்பா (Pushpa movie song) படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட, படு ஹாட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

2 Min read
Author : manimegalai a
Published : Dec 10 2021, 08:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

விவாகரத்துக்கு பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கட்பற்றுவதில் தீவிரம் காட்டி வரும், சமந்தா  சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வரவிருக்கும் படமான புஷ்பா: தி ரைஸ் படத்திற்காக ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

இந்த பாடலில் இதுவரை பார்த்திடாத புதிய அவதாரத்தில் சமந்தா இருக்கிறார், ஓவர் லோ நெக் ஜாக்கெட் மற்றும் நீல நிற குட்டை பாவாடையில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.

 

310

இந்த ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட சமந்தா சுமார் 1.5 கோடி சம்பவம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், வாங்கிய காசுக்கு கவர்ச்சியை குறைவில்லாமல் காட்டியுள்ளார்.

 

410

சமந்தா முதல் முறையாக ஐட்டம் பாடலுக்கு, வெறித்தனமாக ஆட்டம் போட்டுள்ள நிலையில் இந்த பாடலின் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள்.

 

510

 பார்த்தாலே கிக் ஏறும் அளவிற்கு தாராள கவர்ச்சியில் வேற லெவலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். கண்டிப்பாக இந்த பாடல் திரையரங்கில் அனைவரையுமே எழுந்து நின்று ஆட்டம் போட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

610

சமந்தாவின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு ஷாக்கிங்காக இருந்தாலும், விவாகரத்துக்கு பின்னர் இது போன்று துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து சமந்தா நடிப்பதையும் பார்க்கமுடிகிறது.

 

710

சமந்தாவின் இந்த லிரிக்கல் பாடலில் காட்டிய கவர்ச்சியே... ரசிகர்களை ஏங்க வைத்துள்ள நிலையில்... பாடல் வெளியானால் சொல்லவா வேண்டும்.

 

810

இப்போதே இந்த பாடலை ரசிக்க சமந்தாவின் ரசிகர்கள் தயாராகி விட்டனர் என்பது... ரசிகர்களின் கமெண்டில் இருந்தே தெரிகிறது.

 

910

ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதெலுங்கு ஆக்‌ஷன் க்ரைம் திரில்லரான புஷ்பா: தி ரைஸ் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1010

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, மிரோஸ்லாவ் குபா ப்ரோஜெக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் தெலுங்குத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Recommended image2
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி
Recommended image3
Net Worth: முதல்வர் விஜய்யை விட அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் ஷாரூக் கான்.. எவ்வளவு தெரியுமா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved