MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 14 வயசு... 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே முதல் காதலில் விழுந்த நாக சைதன்யா! முதல் முத்தம் குறித்து ஓப்பன் டாக்!

14 வயசு... 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே முதல் காதலில் விழுந்த நாக சைதன்யா! முதல் முத்தம் குறித்து ஓப்பன் டாக்!

நடிகர் நாக சைத்தாயா, 9ம் வகுப்பு படிக்கும் போதே காதலித்த பெண்ணுக்கு கொடுத்த முதல் முத்தம் குறித்த தகவல் வெளிப்படையாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 12 2024, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Naga Chaitanya About First Love

Naga Chaitanya About First Love

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த ஒரே வருடத்தில், மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி, இப்போது காதலி சோபிதாவுடன் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகியுள்ள நாக சைதன்யா பள்ளி பருவத்திலேயே தன்னுடைய காதலிக்கு முத்தம் கொடுத்த தகவலை ஓப்பனாக பேசியுள்ளார்.
 

25
Naga Chaitanya and Samantha Divorce

Naga Chaitanya and Samantha Divorce

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைத்தாயாவின், விவாகரத்து குறித்த தகவல் வெளியான போது கூட, பலரால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் சமந்தா தான். சமந்தாவால் தான் பல பிரச்சனைகளை நாக சைதன்யா சந்தித்தார் என்றும், இதன் விளைவாகவே இந்த விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த அளவுக்கு பார்க்க ஒரு அப்பாவித்தனமான முகத்தை உடையவர் நாக சைதன்யா.

எம்.ஜி.ஆரால் நடுத்தெருவுக்கு வந்த சந்திர பாபு! சாவித்திரியால் மொத்தமும் போச்சு.! நெஞ்சை உருக்கும் Flash Back!
 

35
Rana No 1 Show

Rana No 1 Show

பார்ப்பதற்கு இந்த பூனையும் பால் குடியுமா? என்பது போல் சைதன்யா இருந்தாலும். இவர் ராணா நிகழ்ச்சியில் கூறியுள்ள தகவல், இவரு அப்போவே இப்படியா? என ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.  நாக சைதன்யா இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய முதல் காதல் மற்றும் முதல் முத்தம் குறித்து ராணா டக்குபதியிடம்  வெளிப்படையாக பேசியுள்ளார்.
 

45
Chaitanya About First Love and First Kiss

Chaitanya About First Love and First Kiss

ராணா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்,  No.1 ராணா என்கிற தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாக சைத்தாயாவிடம், முதல் காதல் குறித்து கேள்வி எழுப்பினார்.  இது குறித்து கூறிய நாக சைதன்யா, நான் 9ம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளியில் என்னோடு படித்த ஒரு பெண்ணை காதலித்தேன். என் முதல் முத்தமும் அவரோடு தான் என தயங்கியபடியே கூறியுள்ளார். 

முதல் நாளை விட டபுள் மடங்கு வசூல்... பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆன அந்தகன்! 2 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?
 

55
Shocking truth

Shocking truth

இந்த நிகழ்ச்சியில், நாக சைதன்யா பக்கத்தில் இருந்த அவரது உறவினர், சுமந்த் இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து ராணா மூலம், நாக சைதன்யாவின் முதல் காதல் 14 வயதிலேயே துவங்கிவிட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நாக சைதன்யா
நாகார்ஜுனா
சோபிதா துலிபாலா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved