மகாராணியாக உயர்ந்து நிற்கும் சமந்தா... இணையத்தை கலக்கும் பிறந்தநாள் காமென் டிபி..!
தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பின்னரும், முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா... இன்று 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், நடிகை தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இவரது காமென் டிபி -யை வெளியிட்டுள்ளனர்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மீண்டும், திரைப்படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சமந்தாவை, கொரோனா லாக் டவுன் வேறு விதமாக பார்கவைத்து.

வீட்டிலேயே கார்டன் வைத்து பராமரித்தும், சமையல், உடல் பயிற்சி, கணவரை கவனித்து கொள்வது என பொறுப்பான குடும்ப தலைவியாக மாறினார். லாக் டவுன் முடிந்த கையேடு... மாலத்தீவிற்கு சென்று ஓய்வெடுத்து திரும்பினார்.

லாக் டவுன் தளர்வுகள் அறிவிக்க பட்ட பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.

தெலுங்கிலும், சகுந்தலா என்கிற படத்தின் படப்பிடிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிக அளவில் ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட இவர் இன்று தன்னுடைய 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சமீப காலமாக பிரபலங்களின் பிறந்தநாளை முன்னிட்டு, காமென் டிபி வெளியிட்டு வரும் நிலையில், சமந்தாவிற்கு ஸ்பெஷல் காமென் டிபி வெளியிட்டுள்ளனர்.

மிகவும் போல்டராக, மகாராணி போல் உயர்ந்து நிற்கிறார் சமந்தா. இந்த டிபியை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து... தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.