MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சல்மானின் படத்தை கையில் எடுத்த அட்லீ; கோலிவுட்டின் இரு பெரும் தலைகளிடம் பேச்சுவார்த்தை!

சல்மானின் படத்தை கையில் எடுத்த அட்லீ; கோலிவுட்டின் இரு பெரும் தலைகளிடம் பேச்சுவார்த்தை!

Salman Khan : பிரபல நடிகர் சல்மான் கானை வைத்து தன்னுடைய அடுத்த திரைப்பட பணிகளை விரைவில் பிரபல இயக்குனர் அட்லீ தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 22 2024, 08:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Salman Khan

Salman Khan

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை ஒரு பிளாப் படம் கூட கொடுக்காத இயக்குனர்களின் வரிசையில் டாப் 3 இடங்களில் நிச்சயம் அட்லீ இருப்பார் என்றால் அது மிகையல்ல. ராஜா ராணி திரைப்படம் தொடங்கி தமிழில் அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது. இந்த சூழலில் தான் பிரபல இயக்குனர் அட்லீ பாலிவுட் உலகிற்கு சென்றார். அங்கும் அவருடைய முதல் திரைப்படமே ஆயிரம் கோடி வசூலோடு மெகா ஹிட் பிளாக் பஸ்டராக மாறியது.

விஜய் டிவி 'மகாநதி' சீரியல் பிரபலங்களின் சம்பள விவரம்; யாருக்கு அதிகம் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Mersal

Mersal

தமிழ் மொழியை பொறுத்தவரை கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஆர்யாவின் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கிய கட்லி தொடர்ச்சியாக "தெறி", "மெர்சல்" மற்றும் "பிகில்" என்று மூன்று திரைப்படங்களை விஜயை வைத்து இயக்கி அதை மெகா ஹிட் திரைப்படங்களாக மாற்றினார். இந்த சூழலில் சுமார் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு பாலிவுட் உலகின் உச்ச நடிகர் சாருக் கானை வைத்து "ஜவான்" என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 1,148 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது.

34
Shah Ruk Khan

Shah Ruk Khan

திரைப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஏற்கனவே தமிழில் "சங்கிலி புங்கிலி கதவ தொற" மற்றும் "அந்தகாரம்" ஆகிய இரு திரைப்படங்களை தயாரித்து வழங்கிய அட்லீ, அட்லி இப்போது ஹிந்தி மொழியில் உருவாகி வரும் "தெறி" திரைப்படத்தின் ரீமேக் படமான "பேபி ஜான்" படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகராகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்பொழுது மீண்டும் பாலிவுட் உலகில் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்த முறை பிரபல நடிகர் சல்மான் கானை வைத்து அவர் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

44
Kamal and Rajini

Kamal and Rajini

இந்த நிலையில் அட்லீ விரைவில் சல்மான் கான் திரைப்படத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பேண்டஸி மற்றும் பீரியட் திரைப்படமாக இருக்கும் என்றும், ஹிஸ்டரிகள் படமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற நிலையில், இது டூயல் ஹீரோ சப்ஜெக்ட் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சல்மான் கான் ஒரு நடிகராக கிளம்பிறக்க, மற்றொரு ஹீரோவாக கமலஹாசன் அல்லது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம் என்று அவர்கள் இருவரிடமும் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

"அரசியல் பற்றி தான் பேசினோம்" ரஜினியுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட சீமான்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
பாலிவுட்
ரஜினிகாந்த்
சல்மான் கான்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved