- Home
- Cinema
- Sakshi Agarwal latest : ஒருபக்க சேலை நழுவ..தாறுமாறு கிளாமரில் சூட்டை கிளப்பும் சாக்ஷி அகர்வால்..
Sakshi Agarwal latest : ஒருபக்க சேலை நழுவ..தாறுமாறு கிளாமரில் சூட்டை கிளப்பும் சாக்ஷி அகர்வால்..
Sakshi Agarwal latest : சாக்ஷி அகர்வாலின் சாரி ஸ்டைல் கிளாமர் போட்டோஸ் இளசுகளின் மனதை அள்ளி வருவதோடு..லைக்குகளையும் குவித்து வருகிறது..

Sakshi Agarwal
அட்லீ இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாக்ஷி.
Sakshi Agarwal
நடித்தால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்கும் நடிகைகள் மத்தியில், எந்தவித கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன் என துணிச்சலான நடிகையாக வலம் வருகிறார் சாக்ஷி.
Sakshi Agarwal
அதன்பலனாக இவருக்கு ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் பிரபலமாகாமல் இருந்த சாக்ஷிக்கு புகழ் வெளிச்சம் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.
Sakshi Agarwal
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சாக்ஷி, அந்நிகழ்ச்சிக்கு பின் சோஷியல் மீடியாவில் மிகவும் பேமஸ் ஆகிவிட்டார்.
Sakshi Agarwal
தற்போது கோலிவுட்டில் இவர் கைவசம், பஹீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புறவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்கள் உள்ளன.
Sakshi Agarwal
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
Sakshi Agarwal
அந்த வகையில் சேலை கவர்ச்சியில், மொத்த அழகையும் எடுப்பாக காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sakshi Agarwal
சாக்ஷி அகர்வாலின் சாரி ஸ்டைல் கிளாமர் போட்டோஸ் இளசுகளின் மனதை அள்ளி வருவதோடு..லைக்குகளையும் குவித்து வருகிறது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.