MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து... சைலண்டாக பட வாய்ப்புகளை அள்ளும்... சீரியல் நடிகை சாய் பிரியங்கா ரூத்!

பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து... சைலண்டாக பட வாய்ப்புகளை அள்ளும்... சீரியல் நடிகை சாய் பிரியங்கா ரூத்!

கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் அறிமுமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் ப்ரியங்கா ரூத். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பூவே பூச்சூடவா' சீரியலில் நித்யா ரோலில் நடித்து பலரின் கவனத்தைக் கவர்ந்தார். தற்போது சைலண்டாக இருந்தபோது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை அம்மணி அள்ளி வருகிறார்.

1 Min read
Author : manimegalai a
| Updated : May 21 2021, 07:46 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
114

நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா, மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள் போன்ற படங்களில்  நடித்தார்.

214

மேலு பயமறியா பிரம்மை  என்ற படத்தில் நடித்துள்ளார் அது விரைவில் திரைக்கு வரவிருக்கிறது மற்றும் " in the name of God" என்ற தெலுங்கு வெப்சீரிஸிலும் நாயகியாக நடித்துள்ளார்.

314

கூடவே பார்த்திபன் மற்றும் எ. ஆர். ரஹ்மான் காம்போவில் எடுக்கப்பட்ட இரவில் நிழல் என்ற படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பெயரிடப்படாத பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

414

இவ்வளவு பிசியானாலும் நல்ல கதையம்சம் கொண்ட வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சாய் பிரியங்கா ரூத்.. பிரியங்கா பவானி ஷங்கரை தொடர்ந்து,  சைலண்டாக வளர்த்து வருகிறார். இவரை பார்த்து பல இளம் நடிகைகள் வாயடைத்து போகிறார்களாம்.

514

அப்படி என்ன யோசனையோ

அப்படி என்ன யோசனையோ

அப்படி என்ன யோசனையோ

614

ஸ்டைலிஷ் போஸ்

ஸ்டைலிஷ் போஸ்

ஸ்டைலிஷ் போஸ்

714

புன்னைகையில் சிதறடிக்கிறா

புன்னைகையில் சிதறடிக்கிறா

புன்னைகையில் சிதறடிக்கிறா

814

இருளும், ஒளியும் ஒரே இடத்தி

இருளும், ஒளியும் ஒரே இடத்தி

இருளும், ஒளியும் ஒரே இடத்தி

914

கவர்ச்சி பாதி... இருளில் மறைந்தது மீதி

கவர்ச்சி பாதி... இருளில் மறைந்தது மீதி

கவர்ச்சி பாதி... இருளில் மறைந்தது மீதி

1014

பிளாக் அண்ட் ஒயிட்டில் அழகோ அழகு

பிளாக் அண்ட் ஒயிட்டில் அழகோ அழகு

பிளாக் அண்ட் ஒயிட்டில் அழகோ அழகு

1114

கூந்தலை கோதிவிடும் போது கொள்ளை அழகு

கூந்தலை கோதிவிடும் போது கொள்ளை அழகு

கூந்தலை கோதிவிடும் போது கொள்ளை அழகு

1214

புன்னையை சிதறவிடும் பிரியங்க

புன்னையை சிதறவிடும் பிரியங்க

புன்னையை சிதறவிடும் பிரியங்க

1314

இப்படி குனிந்து நின்று ஒரு போஸ் கொடுப்போம்

இப்படி குனிந்து நின்று ஒரு போஸ் கொடுப்போம்

இப்படி குனிந்து நின்று ஒரு போஸ் கொடுப்போம்

1414

லைட்டாய் இடை தெரிய ரம்மியமாய் ஒரு போஸ்

லைட்டாய் இடை தெரிய ரம்மியமாய் ஒரு போஸ்

லைட்டாய் இடை தெரிய ரம்மியமாய் ஒரு போஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Recommended image2
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Recommended image3
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved