MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ராமாயணா பார்ட் 1 படத்திற்கு சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி சம்பளமா? நயன்தாரா, ராஷ்மிகா ஷாக்!

ராமாயணா பார்ட் 1 படத்திற்கு சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி சம்பளமா? நயன்தாரா, ராஷ்மிகா ஷாக்!

Sai Pallavi Salary For Ramayana Part 1: பாலிவுட்டில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ராமாயண் படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 01 2025, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Sai Pallavi Salary For Ramayana Part 1: தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பது நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா தான். இவர்களுக்கு அடுத்த வரிசையில் இடம் பெற்றிருப்பது கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, சாய் பல்லவி. சமீபகாலமாக சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் எல்லா படமும் ஹிட் படமாக அமைகிறது. தமிழில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வந்த அமரன் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.335 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவர் நடிப்பில் வெளியான தண்டேல் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sai Pallavi Salary For Ramayana Part 1

Sai Pallavi Salary For Ramayana Part 1

Sai Pallavi Salary For Ramayana Part 1: இந்தப் படத்திற்கு பிறகு இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். ஏக் தின் மற்றும் ராமாயணா பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ராமாயணா படத்திற்கு சாய் பல்லவி வாங்கும் சம்பளம் தான் மற்ற நடிகைகளுக்கு ஷாக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்களை மையப்படுத்திய படங்களில் அதிக கவனம் செலுத்தி நயன்தாரா நடித்து வருகிறார். அதோடு ரூ.12 கோடி வரையில் சம்பளம் பெற்று வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

35
Sai Pallavi Salary For Ramayana Part 1

Sai Pallavi Salary For Ramayana Part 1

இவருக்கு அடுத்த வரிசையில் இருப்பது ராஷ்மிகா மந்தனா. புஷ்பா 2 படத்திற்கு ரூ.12 கோடி வரையில் சம்பளம் பெற்ற ராஷ்மிகா சாவா படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த பட்டியலில் அனுஷ்கா ஷெட்டியும் இருக்கிறார். அவர் இப்போது பெண்களை மையப்படுத்திய படங்களில் நடிக்கிறார். தற்போது நடித்து வரும் `காட்டி` படத்துக்கு அனுஷ்கா 7 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. 

45
Sai Pallavi Salary For Ramayana Part 1

Sai Pallavi Salary For Ramayana Part 1

த்ரிஷா இப்போது தென்னிந்தியாவில் பிஸியாக இருக்கிறார். சீனியர் ஹீரோக்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறார். விஜய், அஜித், சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேருகிறார். அவரும் அதிகமாக சம்பளம் வாங்குகிறாராம். ஒரு படத்துக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. சாய் பல்லவி இவர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார். அவர் சம்பளத்தை இரண்டு, மூன்று மடங்கு உயர்த்தியுள்ளார்.

55
Sai Pallavi Salary For Ramayana Part 1

Sai Pallavi Salary For Ramayana Part 1

`தண்டேல்` படத்துக்கு 5 கோடி வரை வாங்கிய அவர் இப்போது பாலிவுட்டில் `ராமாயணா பார்ட் 1` படத்தில் நடிக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். யாஷ் ராவணனாக நடிப்பதாக தகவல். இந்த படத்துக்காக சாய் பல்லவி 15 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு மட்டும் ரூ.15 கோடி என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக ராஷ்மிகா மந்தனா மற்றும் நயன்தாரா ஆகியோரை பின்னுக்கு தள்ளி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அனுஷ்கா ஷெட்டி
பாலிவுட்
நயன்தாரா
ராஷ்மிகா மந்தனா
சாய் பல்லவி
தமிழ் சினிமா
திரிஷா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved