MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• தீ பற்றி எரியும் சூலத்துடன் சாய் பல்லவி... மூக்குத்தி அம்மன் நயன்தாராவையே மிஞ்சிட்டாங்களே..!

தீ பற்றி எரியும் சூலத்துடன் சாய் பல்லவி... மூக்குத்தி அம்மன் நயன்தாராவையே மிஞ்சிட்டாங்களே..!

தெலுங்கு திரையுலகில் செம்ம பிஸியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது, கையில் தீ பற்றி எரியும், சூலத்துடன் இதுவரை பார்த்திடாத கெட்டப்பில் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
| Updated : May 09 2021, 03:20 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, மலர் டீச்சர் என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

27

இதைதொடர்ந்து, சாய் பல்லவி தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

37

கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றி மாறன் இயக்ககத்தில், ரிலீசான ஆந்தாலஜி படமான ’பாவக்கதைகள்’ படத்தில் சாய்பல்லவி நடித்தார்.  அதில் நடித்த சுமதி கதாபாத்திரம், அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

47

சாய் பல்லவி நடித்து வரும் தெலுங்கு படமான 'லவ் ஸ்டோரி' படத்தில் இருந்து இன்று வெளியான 'சாரங்க டரியா' பாடல் ரவுடி பேபி பாடலை தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

57

எதார்த்தமான கதைகளையும், வித்தியாசமான கதைகளையும் தேர்வு செய்து நடித்து வரும், தற்போது... ஷயம் சிங்கராய் எனும் திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

67

இத படக்குழுவினர் சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு, வேற லெவல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

77

மூக்குத்தி அம்மன் படத்தில் கூட, வெறும் சூலத்தோடு தான் நயன்தாரா போஸ் கொடுத்தார், ஆனால் அவரையே மிஞ்சும் வகையில் கையில்... தீ பற்றி எரியும் வித்தியாசமான கெட்டப்பில் சாய் பல்லவி உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்... அனாதையாக வளர்ந்து, நோயாளி மீது காதல்... ஒரு நெகிழ்ச்சி கதை !
Recommended image2
சிங்கப்பெண்ணே ஆனந்தியின் அதிரடி மாற்றம்: துளசியின் முகத்திரையைக் கிழித்த 'சிங்கப்பெண்'! Watch Video
Recommended image3
Now Playing
இளையராஜாவை சோதித்த அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved