- Home
- Cinema
- ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாய் பல்லவி..! வைரலாகும் புகைப்படங்கள்..!
ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாய் பல்லவி..! வைரலாகும் புகைப்படங்கள்..!
தமிழ், தெலுகு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி, நடிகர் ஜெயம் ரவி நடித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகி வைரலாகி வருகிறது.

2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார் என நாம் நினைத்திருப்போம், ஆனால் இந்த படத்திற்கு முன்பே, குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளது.

மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.

தமிழில் கரு, மாரி 2, என்ஜிகே போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி கைவசம் பல படங்கள் உள்ளன.

தனக்கேன சில கொள்கைகளை வகுத்து திரைப்படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, கதை நன்றாக இருந்தால் மட்டுமே படங்களில் நடிக்க சம்மதிக்கிறார். கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறேன் என தயாரிப்பாளர்கள் ஆசை வார்த்தை கூறினாலும், ஸ்கிரிப்ட் கொடுங்க படிச்சிட்டு சொல்றேன் என கறாராக கூறி விடுகிறார் சாய் பல்லவி.

சிம்பிள் மேக் - அப் போட்டு செக்க சிவந்த அழகில் ஜொலிக்கும் சாய் பல்லவி, முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த படத்தில் துளியும் மேக் -அப் இல்லாமல் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளார்.

இதுவரை இந்த படம் குறித்து வெளியே வராத தகவல் தற்போது வெளியாகியுள்ளதால், சாய் பல்லவியின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில், அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி... நல்ல வரவேற்பை பெற்ற 'தாம் தூம்' படத்தில் தான் ஜெயம் ரவி, கங்கனா வரும் சில காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

கிராமத்து பெண்ணான கங்கனாவை பெண் பார்க்க வரும் போது அவர் பின்னால் நிற்கிறார் சாய் பல்லவி.

அட இவ்வளவு குட்டி பெண்ணாக இருக்கும் போதே சாய் பல்லவி நடிக்க துவங்கி விட்டாரா என ஆச்சர்யப்பட வைக்கும் புகைப்படம் இதோ...