MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யாரை கேட்டு இங்க வந்த? சாச்சனா நேமிதாசுக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை கொடுத்து உள்ளே அனுப்பிய விஜய் சேதுபதி!

யாரை கேட்டு இங்க வந்த? சாச்சனா நேமிதாசுக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை கொடுத்து உள்ளே அனுப்பிய விஜய் சேதுபதி!

பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ளார் 'மகாராஜா' பட நடிகை சாச்சனா நேமிதாஸ். இவரை யார் மற்றும் உள்ளே வந்ததன் காரணம் குறித்து பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 06 2024, 07:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Season 8

Bigg Boss Season 8

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சற்று முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக துவங்கியது. ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி இருந்தாலும், தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி உள்ளே அனுப்பி வைக்கிறார் விஜய் சேதுபதி.

முதல் போட்டியாளராக, பிரபல போட்டியாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளே சென்ற நிலையில்.. இரண்டாவது போட்டியாளராக சாச்சனா நேமிதாஸ் உள்ளே சென்றுள்ளார். இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, 'மகாராஜா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக சாச்சனா நேமிதாசின் எதார்த்தமான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vijay sethupathi

Vijay sethupathi

குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டு, பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்துள்ள சாச்சனா நேமிதாஸ் தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் தெரிவித்துள்ளார். புரோமோவில்.. தன்னை பற்றி பேசியுள்ள சாச்சனா நேமிதாஸ் "எங்க அம்மா ராணி மாதிரி. அவங்க ஆசை பட்ட வாழ்க்கைக்காக நிறைய போராடி இருக்காங்க அவங்க ஆசைக்காக தான் நான் சினிமாவின் உள்ளே வந்தேன் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டை சுற்றி காட்டிக்கொண்டே பல பட்டாசுகளை கொளுத்தி போட்ட விஜய் சேதுபதி!

34
Sachana Namidass

Sachana Namidass

தொடர்ந்து பேசிய சாச்சனா நேமிதாஸ், எங்க வீட்டுல, நான், அப்பா, அப்பா எனக்கு 2 அக்கா. என்னை பார்க்க ஸ்கூல் பொண்ணு போல் இருக்குனு சொல்லுவாங்க. ஆனால் எனக்கு 21 வயசு ஆகிடுச்சு.  நான் ரொம்ப நாட்டி அண்ட் ஜாலி பர்சன். மீடியாவுக்குள் வந்தது அம்மாவின் ஆசைக்காக தான். அப்போ அவங்க அப்பா பர்மிஷன் கொடுக்கல, ஆனால் எங்க அப்பா எனக்கு அனுமதி கொடுத்ததால்... நான் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற சினிமாவுக்குள் வந்தேன். 
 

44
Sachana Namidass Entry:

Sachana Namidass Entry:

அம்மாவுக்காக மகாராஜா படத்தில் நடித்திருந்தாலும், இப்போது எனக்கும் சினிமா மீது ஆர்வம் வந்து விட்டது. எனவே சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்தை எட்ட பிக்பாஸ் எனக்கு உதவும் என கூறியுள்ளார். பின்னர் சாச்சனாவிடம் விஜய் சேதுபதி பேசும் போது.. யாரை கேட்டு நீ எங்க வந்த என உரிமையாக கேள்வி எழுப்பி, பின்னர்... உன்னிடம் மிகவும் சகஜமாக பேசியுள்ளேன் அதனால் என்ன பேசுவது என எனக்கு தெரியவில்லை என கூற, நீ தைரியமாக விளையாட வாழ்த்துக்கள் என கூறினார். சாச்சனாவும் ஓகே அப்பா என கூறியதும்... உனக்கு என்னை அப்பான்னு கூப்பிட தோணுச்சுனா அப்பான்னு கூப்பிடு, சார்னு கூப்பிடணும்னா அப்படியே கூப்பிடு என ஸ்பெஷல் சலுகை கொடுத்து நான் சில சமயங்களில் ஸ்ட்ரிக்ட்டாக பேசினால் எதுவும் நினைக்காதே என வாழ்த்து உள்ளே அனுப்பி வைத்தார்.

Bigg Boss Tamil : பிக் பாஸை பங்கமாய் விமர்சித்த ரவீந்திரன் - முதல் போட்டியாளராக "வாரி" வரவேற்ற சேதுபதி!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved