பிரம்மாண்ட பட இயக்குநருக்கு எளிமையாக நடந்த திருமணம்... அழகிய ஜோடியின் அசத்தல் புகைப்படங்கள் உள்ளே...!

First Published 4, Aug 2020, 11:37 AM

கொரோனா நேரத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வீட்டிலேயே எளிமையாக திருமணத்தை முடித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபாஸை வைத்து “சாஹோ” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கிய இளம் இயக்குநர் சுஜித்திற்கு திருமணம் நடந்துள்ளது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் திருமண புகைப்படங்கள் இதோ...

“ரன் ராஜா ரன்” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இளம் இயக்குநர் சுஜித்.

அந்த படத்திற்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து “சாஹோ” படத்தை இயக்கினார். பிரம்மாண்ட பொருட் செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இந்த படம் உருவாக்கப்பட்டது.

இயக்குநர் சுஜித்திற்கும் , பல் மருத்துவரான பரவாலிகா என்பவருக்கும் கடந்த 11ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கொரோனா லாக்டவுன் காரணமாக எளிமையாக நடைபெற்ற நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று “சாஹோ” பட இயக்குநருக்கும், பல் மருத்துவர் பரவாலிகாவுக்கும் ஐதராபாத்தில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

கொரோனா லாக்டவுன் காரணமாக எளிமையாக நடந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை. மாற்றாக தொலைபேசி மற்றும் சோசியல் மீடியா மூலமாக புதுமண தம்பதிகளை வாழ்த்தி வருகின்றனர்.

திருமண பந்தத்தில் இணையப்போகும் உற்சாகத்தில் புது ஜோடி

இல்லறம் செழிக்க இளம் ஜோடிக்கு வாழ்த்துக்கள்

மாப்பிள்ளை அழைப்பில் கெத்தாக நடந்து வரும் இயக்குநர் சுஜித்

நண்பர்களுடன் கலக்கலான போட்டோ ஷூட்

நண்பர்களுடன் கலக்கலான போட்டோ ஷூட்

loader