MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 'ரோஜா' சீரியல் நடிகை ஷாமிலி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

'ரோஜா' சீரியல் நடிகை ஷாமிலி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

தன்னுடைய பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி அவதூறு பரப்பி வருவதாக, பிரபல சின்னத்திரை நடிகை ஷாமிலி சுகுமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 11 2021, 06:26 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

ரோஜா சீரியலில், இளம் வில்லியாக மிரட்டி வரும் அனு என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஷாமிலி சுகுமார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

தென்றல் சீரியல் மூலம் அறிமுகமாகி, தற்போது எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும், பின்னி பெடல் எடுக்கும் அளவிற்கு நடிப்பு திறமையை வளர்த்து கொண்டுள்ளவர் ஷாமிலி.

38

தன்னுடைய 20 வயதில் சீரியலில் நடிக்க துவங்கிய ஷாமிலி கடந்த 9 வருடங்களாக பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

48

சென்னையை சேர்ந்த ஷாமிலி... இளநிலை கல்லூரி படிப்பை முடித்ததும் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சீரியலை தேர்வு செய்தார். தற்போது இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

58

சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார் ஷாமிலி.

68

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக  இருக்கும் இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் என்கிற பெயரில் போலி இன்ஸ்டா கணக்கு வலம் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

78

அந்த பக்கத்தில் மர்ம நபர் ஷாமிலி பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் அவதூறுகளை பரப்பி வருவதாகவும்,  மேலும் ஷாமிலி சுகுமாரன் வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

88

இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து விசாரணை நடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Serial : அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Drishyam 3 Review : அடிபொலியாக இருந்ததா திரிஷ்யம் 3...? முழு விமர்சனம் இதோ
Recommended image3
ilayaraja: ரசிகர்களை கிறங்கடித்த ராக்கம்மா கைய தட்டு.! தளபதி பட பாடலில் இவ்ளோ சங்கதிகளா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved