MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 15 வயதிலிருந்து காதல்..8 வருட திருமண பந்தம்..ரகுவரன் பிரிவு காரணம் சொன்ன ரோகினி..இவர் தான் காரணம்..

15 வயதிலிருந்து காதல்..8 வருட திருமண பந்தம்..ரகுவரன் பிரிவு காரணம் சொன்ன ரோகினி..இவர் தான் காரணம்..

13 வருட காதலின் பிரிவுக்கு, விவாகரத்துக்குமான காரணத்தை ரகுவரன் முன்னாள் மனைவி ரோஹிணி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : Mar 21 2022, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
raghuvaran

raghuvaran

வில்லன் என்றாலே அது ரகுவரன் தான் என்னும் அளவிற்கு தனது மாறுபட்ட நடிப்பால் ரசிர்களை மிரள வைத்தவர் ரகுவரன். பிரபலங்களுக்கு வில்லனாக இவர் வந்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
raghuvaran

raghuvaran

பாட்ஷா, அண்ணாமலை என பெரும்பாலான ரஜினி படங்களில் இவர் இருப்பர். பாட்ஷாவில் தனக்கென தனி ஸ்லாங் கொண்டு ரகுவரன் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.  
 

38
raghuvaran

raghuvaran

மலையாளப்படம் காக்கா படத்திலேயே வில்லனாக அறிமுகமாகி இருந்தார். பூவிழி வாசலிலே திரைப்படத்தில் வில்லனாக நடித்து தன் நடிப்புத் திறனை ரசிகர்கள் மத்தியில் நிரூபித்தார் ரகுவரன்.  

48
raghuvaran

raghuvaran

இதை தொடர்ந்து அதே வருடம் 1982 -ம் ஆண்டு தமிழில் ஏழாம் மனிதன், ஒரு ஓடை நதியாகிறது, நீ தொடும் போது, முடிவல்ல ஆரம்பம், எங்கிருந்தாலும் வாழ்க, மீண்டும் பல்லவி, மைக்கேல் ராஜ், கூட்டுப் புழுக்கள், கவிதை பாட நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

58
raghuvara rohini

raghuvara rohini

நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஆண் மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான 8 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். 

68
Raghuvaran

Raghuvaran

இந்நிலையில் தங்களது விவாகரத்து குறித்து ரோஹிணி சமீபத்தில் மனம் திறந்துள்ளார் அதில்..அனைவரையும் போல தங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தங்களுக்குள் எழுந்த பிரச்சனை மகனை பதித்த காரணத்தால் தான்  இருவரும் இந்த முடிவினை எடுக்க வேண்டியதாகி விட்டது என கூறியுள்ளார்.  

78
Raghuvaran

Raghuvaran

எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல்  நடித்த ரகுவரன் கடந்த கடந்த 2008-ம் ஆண்டு தனது 49 வது வயதில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.  தமிழ் மட்டுமல்லாமல்  மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் எக்கசக்க ரசிகர்களை கொண்டவர் ரகுவரன்.

88
Raghuvaran

Raghuvaran

வில்லனாக அசத்தி வந்த இவரின் பதிப்புகளில் பாட்ஷா, முதல்வன், ரட்சகன், முகவரி, சம்சாரம் அது மின்சாரம், ஏழாவது மனிதன் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் முதல்வன் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த எதிர்நாயகனுக்கான விருது வழங்கப்பட்டது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved