MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Biggboss: அதிர்ச்சி..! பிக்பாஸ் வீட்டை விட்டு சற்று முன் அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா?

Biggboss: அதிர்ச்சி..! பிக்பாஸ் வீட்டை விட்டு சற்று முன் அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 26 2022, 09:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, 50 நாட்களைக் கடந்து தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரை 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். மீதம் 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் கடும் போட்டிகளுக்கு நடுவில் விளையாடி வருகின்றனர்.

26

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசீம், தனலட்சுமி,  கதிரவன்,  ராம்,  அமுதவாணன்,  மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய ஏழு பேர் சிக்கிய நிலையில்... இதில் யார் வெளியேறுவார் என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தது.
 

'தளபதி 67' பிரபல ஹாலிவுட் படத்தின் மறு உருவாக்கமா? LCU படம் என்பதை உறுதி செய்யும் விதமாக கசிந்த தகவல்!

36

அந்த வகையில் இந்த வாரம், கதிரவன், அசீம், தனலட்சுமி ஆகியோர் ஓரளவுக்கு நிறைய வாக்குகளை பெற்று, அடுத்தடுத்த நிலையில் சேப் சோனில் உள்ளதாக கூறப்பட்டது. ராம், மணிகண்டன், ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், ஆகியோர் சமமான நிலையில் வாக்குகளை பெற்றுள்ளதாகவும், சில வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதால், இவர்கள் நால்வரில் யார் வெளியேறுவார் என்பது புரியாத புதிராக இருந்தது.
 

46

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, இன்றைய எபிசோடில் சற்று முன்னர் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். என பிக்பாஸ் வட்டாரத்திலிருந்து அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாக்கிய லட்சுமி சீரியலுக்கு இந்த நிலையா? TRP ரேட்டிங்கில் அடித்து தும்சம் செய்த சன் டிவி தொடர்கள்..!
 

56

இதற்கு முக்கிய காரணம் ராபர்ட் மாஸ்டர், கடந்த சில தினங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடுவதில் கவனம் செலுத்தாமல், ரக்ஷிதாவை ஒருதலையாக காதலித்து அவரை கரெக்ட் செய்ய வேண்டும் என அவரையே சுற்றி சுற்றி வந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
 

66

அதே நேரம் ராபர்ட் மாஸ்டர் தன்னை சுற்றி சுற்றி வந்து தொந்தரவு செய்ததை வெளியில் சொல்லவும் முடியாமல், மனதிற்குள் வைத்துக் கொள்ளவும் முடியாமல் வேதனை பட்டு வந்த ரக்ஷிதாவுக்கு இனி ஓரளவு நிம்மதி என்றேன் கூறலாம்.

ஊத்தி கொடுத்து... ராதாரவியை ஓரம்கட்டி ரஜினிகாந்த்! சூப்பர் ஸ்டாரின் மற்றொரு முகம்? விரக்தியில் முறிந்த நட்பு!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாமியாருக்கு செக் வைத்த மருமகன்! கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் - சிலை திறப்பு விழாவில் நடந்த அதிரடி ட்விஸ்ட்!
Recommended image2
Anirudh: கோடி கோடியாக கொட்டினாலும் தீராத ஏக்கம்.! அனிருத்தின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
Recommended image3
துளசியின் சதி அம்பலமானது! அன்புவிடம் சிக்கிய ஆதாரம் - ஆனந்தியை மிரட்டும் நபரால் சீரியலில் புதிய டுவிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved