- Home
- Cinema
- மீண்டும் அம்மன் அவதாரம் எடுக்கப்போகும் நயன்தாரா... சூப்பர் டுவிஸ்ட்டை ஓபன் செய்த ஆர்.ஜே.பாலாஜி....!
மீண்டும் அம்மன் அவதாரம் எடுக்கப்போகும் நயன்தாரா... சூப்பர் டுவிஸ்ட்டை ஓபன் செய்த ஆர்.ஜே.பாலாஜி....!
ஹாட்ஸ்டார் ஓடிடி ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஆர்ஜே பாலாஜி. அப்போது, "'மூக்குத்தி அம்மன் 2' உருவாக வாய்ப்புள்ளதா" என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஆர்ஜே பாலாஜி - என்.ஜே.சரவணன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'.

இந்த படத்தில் ஊர்வசி, மெளலி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் முதன் முறையாக அம்மன் கெட்டப்பில் நயன்தாரா நடித்துள்ளார்.

வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மதத்தை வைத்து போலி சாமியர்கள் செய்யும் காரியங்களை தோலூரித்து காட்டும் விதமாக வெளியானது. ஆனால் இதில் இந்து மதத்தை மட்டுமே விமர்சித்திருந்ததாகவும், கிறிஸ்துவ மதம் குறித்து விமர்சிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை உருவாக்கியது.

மதத்தை வைத்து போலி சாமியர்கள் செய்யும் காரியங்களை தோலூரித்து காட்டும் விதமாக வெளியானது. ஆனால் இதில் இந்து மதத்தை மட்டுமே விமர்சித்திருந்ததாகவும், கிறிஸ்துவ மதம் குறித்து விமர்சிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை உருவாக்கியது.

ஹாட்ஸ்டார் ஓடிடி ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஆர்ஜே பாலாஜி. அப்போது, "'மூக்குத்தி அம்மன் 2' உருவாக வாய்ப்புள்ளதா" என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஹாட்ஸ்டார் ஓடிடி ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஆர்ஜே பாலாஜி. அப்போது, "'மூக்குத்தி அம்மன் 2' உருவாக வாய்ப்புள்ளதா" என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஆர்.ஜே.பாலாஜி, “படத்தில் இருக்கும் ரசிகயங்களை எல்லாம் வெளிப்படுத்தாமல் இருப்பது தான் நல்லது. ஒருவேலை இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் அதில் வெளிப்படுத்துவோம். முதல் பாகம் ஓடவில்லை என்றாலும், 2-ம் பாகம் எடுக்கிறார்கள்.ஆனால் மூக்குத்தி அம்மன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் 2ம் பாகம் கண்டிப்பாக எடுப்போம்.ஆனால், 25-ம் பாகம், 26-ம் பாகம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது” என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.