ரியோவை கோமாளி என விமர்சித்தவர்களுக்கு மனைவி ஸ்ருதி கொடுத்த நச் பதிலடி!
First Published Jan 7, 2021, 6:36 PM IST
சின்னத்திரை தொகுப்பாளர், சீரியல் நடிகர், வெள்ளித்திரை நடிகர் என மெல்ல மெல்ல பல்வேறு தடைகளை தாண்டி முன்னேறியுள்ள ரியோ தற்போது மேலும் பிரபலமாக வேண்டும் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பிரபல பிக்பாஸ் வீட்டின் விறுவிறுப்பான போட்டியாளரான ரியோ... இதுவரை தன்னுடைய சுய ரூபத்தை வெளியில் காட்டவில்லை என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

அதே சமயம், ஒவ்வொன்றையும் யோசித்து ஆரம்பத்தில் இருந்தே இவர் விளையாடி வருவதால், பிக்பாஸ் இறுதி போட்டிக்குள் ரியோ செல்வதற்காக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?